Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Panchu Arunachalam Female Part Melaadai kaatraada minnalidai koothada Melaadai kaatraada minnalidai koothada Paavai naan pandhaada thevaiyoru poomedai Thevaiyoru poomedai Melaadai kaatraada minnalidai koothada Paavai naan pandhaada thevaiyoru poomedai Thevaiyoru poomedai Female Part Kandavargal nenjaada kaalirandum thindaada Vandha naan thaenaadai vanna mugam paalaadai Vandha naan thaenaadai vanna mugam paalaadai Vanna mugam paalaadai Female Part Melaadai kaatraada minnalidai koothada Paavai naan pandhaada thevaiyoru poomedai Thevaiyoru poomedai Female Part Maandhalir udalodu malligai manathodu Maandhalir udalodu malligai manathodu Aan kulam pithaaga aada vandha pattaadai Aan kulam pithaaga aada vandha pattaadai Aada vandha pattaadai Female : Melaadai kaatraada minnalidai koothada Paavai naan pandhaada thevaiyoru poomedai Thevaiyoru poomedai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை தேவை ஒரு பூ மேடை......... மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை தேவை ஒரு பூ மேடை......... பெண் : கண்டவர்கள் நெஞ்சாட காலிரெண்டும் திண்டாட வந்த நான் தேனோடை வண்ண முகம் பாலாடை வந்த நான் தேனோடை வண்ண முகம் பாலாடை வண்ண முகம் பாலாடை.... பெண் : மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை தேவை ஒரு பூ மேடை......... பெண் : மாந்தளிர் உடலோடு மல்லிகை மணத்தோடு மாந்தளிர் உடலோடு மல்லிகை மணத்தோடு ஆண் குலம் பித்தாக ஆட வந்த பட்டாடை ஆண் குலம் பித்தாக ஆட வந்த பட்டாடை ஆட வந்த பட்டாடை...... பெண் : மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை தேவை ஒரு பூ மேடை.........
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Kadhal Paduthumpadu (1966) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kadhal Paduthumpadu
- Composer: T. R. Pappa
- Lyricist: Panchu Arunachalam