Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallabhan Chorus ………………. Male Part Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Male Part Rathiyo vithiyin pirivil Madhano rathiyin ninaivil Uravin sugamo irave tharume Kadhalar devanin poojai naalil Male Part Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Chorus ………………. Male Part Pouranami raavil ilam kanniyar maeni Kadhal raagam paadiyae Aadavar naadum antha paarvaiyilthaano Kaaman yaevum bhaanamo Naanae unathaanaen naalum subavelaithaanae Male Part Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Chorus ………………. Male Part Kaalaiyil thozhi naga kolamum thaedi Kaana naanam kooduthae Mangala melam suga sangama geedham Kaaman kovil poojaiyil Naanae unathaanaen naalum subavelaithaanae Male Part Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Male Part Rathiyo vithiyin pirivil Madhano rathiyin ninaivil Uravin sugamo irave tharume Kadhalar devanin poojai naalil Male Part Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் குழு : ......................... ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் ஆண் : ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில் ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் குழு : ......................... ஆண் : பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ காமன் ஏவும் பாணமோ நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் குழு : ......................... ஆண் : காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கல மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் ஆண் : ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில் ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: M. G. Vallabhan
Release information: From Karumbu Vil (1980) · Singer: K. J. Yesudas · Lyricist: M.G. Vallaban · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Karumbu Vil
- Composer: Ilayaraja
- Lyricist: M. G. Vallabhan