Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S.Chithra Music by : Gangai Amaran Male Part 1234…….. Female : Aa..aa…aa… Aa…aa…aa…aa…aa… Aa…aaa…aaa…aaa…aaa…aaa… Chorus ………………… Female Part Medai meedhu aadi padum raani Paarkum kangal poovai thedum thaeni Medai meedhu aadi padum raani Paarkum kangal poovai thedum thaeni Female Part Vizhi podum thaalamae Adhil nooru raagamae Vizhi podum thaalamae Adhil nooru raagamae Female Part Medai meedhu aadi padum raani haei Paarkum kangal poovai thedum thaeni..haei Medai meedhu aadi padum raani Male Part Heyyyyyy…………………. …………………………… Male Part Pottipottu paadi paaru raani Hae aadi aadi vaadi pogum maeni Indha vegam aaguma vittu oodu vegama Indha vegam aaguma vittu oodu vegama Male Part Pottipottu paadi paaru raani Aadi aadi vaadi pogum maeni huuu Pottipottu paadi paaru raani Female Part Gaana mayilaada kanda Vaan kozhi adalaagumoo Oru gaana kuyil paada ketta Kottaanum paadalaaguma… Male Part Yei
Female Part Gaana mayilaada kanda Vaan kozhi adalaagumoo Male : Hahahaha Female : Oru gaana kuyil paada ketta Kottaanum paadalaaguma… Female Part Jadhi pidithu aadu sruthi pidithu paadu Jadhi pidithu aadu sruthi pidithu paadu Ennai jeyikka kanna unakku endrum aagathaiyaa Female Part Potti pottu padi paaru raaja Thotha pinbu thooka pora kujaa Chorus ……………………. Male Part Hoi thaalam marandha paattum Eppodhum pattillaiyae Oru naanam marandha pennum Eppodhum pennillaiyae Male Part Thaalam marandha paattum Eppodhum pattillaiyae Oru naanam marandha pennum Eppodhum pennillaiyae Male Part Theliyattum un nenjam Pidikattuma konjam hoi Theliyattum un nenjam Pidikattuma konjam Meesai valartha aanai pidikka Unnaal aagathammaa ha ha haaa Male Part Pottipottu paadi paaru raani Chorus : Hae Male : Aadi aadi vaadi pogum maeni Chorus : Hoo ooo Male : Indha vegam aaguma vittu oodu vegama Indha vegam aaguma vittu oodu vegama Chorus : Lalalalalalalala lalalalalalalala Male : …………………………………
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : 1234 ....... பெண் : ஆஆஆஆ...... ஆஆஆஆ... ஆஆஆஆ......ஆஆஆஆ... பெண் : மேடை மீது ஆடிப் பாடும் ராணி பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி மேடை மீது ஆடிப் பாடும் ராணி பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி பெண் : விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே பெண் : மேடை மீது ஆடிப் பாடும் ராணி..ஹேய்.... பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி...ஹேய்.. மேடை மீது ஆடிப் பாடும் ராணி. ஆண் : ஹே .............................. ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி போட்டி போட்டு பாடிப் பாரு ராணி.... பெண் : கான மயிலாட கண்ட வான் கோழி ஆடலாகுமா ஒரு கானக் குயில் பாட கேட்ட கோட்டானும் பாடலாகுமா.... ஆண் : ஏய்.. பெண் : கான மயிலாட கண்ட வான் கோழி ஆடலாகுமா ஆண் : ஹாஹாஹா பெண் : ஒரு கானக் குயில் பாட கேட்ட கோட்டானும் பாடலாகுமா.... பெண் : ஜதி பிடித்து ஆடு சுருதி பிடித்து பாடு ஜதி பிடித்து ஆடு சுதி பிடித்து பாடு என்னை ஜெயிக்க கண்ணா உனக்கு என்றும் ஆகாதய்யா பெண் : போட்டி போட்டு பாடி பாரு ராஜா தோத்த பின்பு தூக்கப் போறே கூஜா குழு : ......................... ஆண் : ஹோய் தாளம் மறந்த பாட்டும் எப்போதும் பாட்டில்லையே ஒரு நாணம் மறந்த பெண்ணும் எப்போதும் பென்ணில்லையே ஆண் : தாளம் மறந்த பாட்டும் எப்போதும் பாட்டில்லையே ஒரு நாணம் மறந்த பெண்ணும் எப்போதும் பென்ணில்லையே ஆண் : தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம் ஹோய் தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம் மீசை வளர்த்த ஆணை பிடிக்க உன்னால் ஆகாதம்மா ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி குழு : ஹ ஆண் : ஆடி ஆடி வாடிப் போகும் மேனி குழு : ஹூ ஹோ ..... ஆண் : இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா... குழு : லாலலலாலா.....லாலலலாலா..... ஆண் : .................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S.Chithra
Music by: Gangai Amaran
Release information: From Aval Mella Sirithal (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S.Chithra
- Film / album: Aval Mella Sirithal
- Composer: Gangai Amaran