Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan- Ramamoorthy Female Part Hmm…mm…mmm… Mm…mm…mm….mmm…mmm… Mayangugiraal oru maadhu… Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu Female Part Siruvaai mozhiyaalae…… Siruvaai mozhiyaalae Aththaan aththaan Endraal nenjam urugaadhaa Siruvaai mozhiyaalae Aththaan aththaan Endraal nenjam urugaadhaa..aa… Female Part Mayangugiraal oru maadhu… Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu Female Part Thozhiyar kadhai solli Tharavillaiyaa Thunivillaiyaa bayam vidavillaiyaa Thozhiyar kadhai solli Tharavillaiyaa Thunivillaiyaa bayam vidavillaiyaa Female Part Naazhigai selvadhum Ninaivillaiyaa Naazhigai selvadhum ninaivillaiyaa Anbae anbae anbae anbae Female Part Aththaan aththaan Endraal nenjam urugaadhaa..aa… Female Part Mayangugiraal oru maadhu… Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu Female Part Paarvaiyil aayiram Kadhai solluvaal Padithaval thaan adhai maranthuvittaal Kaadhalai naanathil maraiththuvittaal Kaadhalai naanathil maraiththuvittaal Anbae anbae anbae anbae Female Part Aththaan aththaan Endraal nenjam urugaadhaa..aa… Female Part Mayangugiraal oru maadhu… Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu Female Part Hah hah haa Hah hah haa Hah hah haa hah hah haa..aa.. Hmm..hmm mmmm Hmm..hmm mmmm Hmm..hmm mm hmm..hmm mm mm
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : ஹ்ம்...ம்ம்...ம்ம்ம்.... ஹ்ம்...ம்ம்...ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்... மயங்குகிறாள் ஒரு மாது… தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது மயங்குகிறாள் ஒரு மாது பெண் : சிறுவாய் மொழியாலே…… சிறுவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா சிறுவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா பெண் : மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது மயங்குகிறாள் ஒரு மாது பெண் : தோழியர் கதை சொல்லி தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா தோழியர் கதை சொல்லி தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா பெண் : நாழிகை செல்வதும் நினைவில்லையா நாழிகை செல்வதும் நினைவில்லையா அன்பே அன்பே அன்பே அன்பே பெண் : அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா பெண் : மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது மயங்குகிறாள் ஒரு மாது பெண் : பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள் படித்தவள் தான் அதை மறந்துவிட்டாள் காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள் காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள் அன்பே அன்பே அன்பே அன்பே பெண் : அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா பெண் : மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது மயங்குகிறாள் ஒரு மாது பெண் : ஹஹ் ஹஹ் ஹா ஹஹ் ஹஹ் ஹா ஹஹ் ஹஹ் ஹா ஹஹ் ஹஹ் ஹா..ஹா ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pasamalar
- Composer: Viswanathan- Ramamoorthy