Roman script

Singer : P. Susheela

Music by : Vijaya Bhaskar

Female Part

Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Vaa……..thirumbi…..vaa…..

Female Part

Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Vaa……..thirumbi…..vaa…..

Female Part

Manamirunthaal nalla vazhi pirakkum

Thunivirunthaal endrum vettri varum

Soozhum pagai vantha podhum

Vellum vaai kaana vendum

Ulagam unai potra vendum

Female Part

Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Vaa……..thirumbi…..vaa…..

Female Part

Sri ramanukkum intha sodhanaithaan

Antha gowravarkkum vantha vedhanaithaan

Mudhalil adharmam vendraalum

Mudivil dharmam thaan vellum

Adhanai enna vendum

Female Part

Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Aambillai singam……

Female Part

Vaazhkkai endraal pala vazhiyirukkum

Adhil nalvazhiyai naam amaiththu kolvom

Nambi varuvorao kaappom

Yaeiththu pizhaipporai saaippom

Vaazhum muraiyodu vaazhvom

Female Part

Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam……

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது

பயந்தால் கோழை நெஞ்சம்

தைரியமாக பொறுப்பை ஏற்க

துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்

வா.......திரும்பி..........வா........

பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது

பயந்தால் கோழை நெஞ்சம்

தைரியமாக பொறுப்பை ஏற்க

துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்

வா.......திரும்பி..........வா........

பெண் : மனமிருந்தால் நல்ல வழி பிறக்கும்

துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும்

சூழும் பகை வந்த போதும்

வெல்லும் வகை காண வேண்டும்

உலகம் உனைப் போற்ற வேண்டும்

பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது

பயந்தால் கோழை நெஞ்சம்

தைரியமாக பொறுப்பை ஏற்க

துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்

வா.......திரும்பி..........வா........

பெண் : ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனைதான்

அந்த கௌரவர்க்கும் வந்த வேதனைதான்

முதலில் அதர்மம் வென்றாலும்

முடிவில் தர்மம்தான் வெல்லும்

அதனை எண்ண வேண்டும்

பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது

பயந்தால் கோழை நெஞ்சம்

தைரியமாக பொறுப்பை ஏற்க

துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்

ஆம்பிள்ளை சிங்கம்.....

பெண் : வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும்

அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம்

நம்பி வருவோரை காப்போம்

ஏய்த்து பிழைப்போரை சாய்ப்போம்

வாழும் முறையோடு வாழ்வோம்

பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது

பயந்தால் கோழை நெஞ்சம்

தைரியமாக பொறுப்பை ஏற்க

துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்....

Song information

Singer: P. Susheela

Music by: Vijaya Bhaskar

Release information: From Aan Pillai Singam (1975) · Lyricist: ‘Avinasi’ Mani

Explore this song