Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Mookkanaangkayiru eduththu kattungadi Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi Kozhuppa adakki kaattungadi Adi vaangadi vaangadi vaangadi vaangadi Chorus Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi Kozhuppa adakki kaattungadi Chorus …………… Female Part Yaennu ketkka aalillaennu Ennaathae saetta pannaathae Yaennu ketkka aalillaennu Ennaathaae saetta pannaathae Yaennu ketkka aalillaennu Veralukkeththa veekkam irukka venum rasa Adhukku melae pona narukka venum lesa Female Part Potti pottu paakkaathae palichchidaathu paachchaa Vetti pechchu enna aachchu Ippa valachchu pudichchu paaththaachchu
Female Part Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi Kozhuppa adakki kaattungadi Chorus Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Mookkanaang kayiru eduththu kattungadi kattungadi Chorus ……………….. Female Part Ooru vambu velaikku vaangum Mannaaru maatti ninnaaru Ooru vambu velaikku vaangum Mannaaru maatti ninnaaru Female Part Kozhiyodu saernthu koththukindrapothu Kokkarikkum seval vakkarippathaethu Melum keezhum thullaathae veluththu pogum saayam Melum keezhum thullaathae veluththu pogum saayam Intha velai seiyyum velai poga poga yaeraalam…. Chorus Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi Mookkanaang kayiru eduththu kattungadi kattungadi Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi Kozhuppa adakki kaattungadi Adi vaangadi vaangadi vaangadi vaangadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி கொழுப்ப அடக்கி காட்டுங்கடி அடி வாங்கடி வாங்கடி வாங்கடி வாங்கடி குழு : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி கொழுப்ப அடக்கி காட்டுங்கடி குழு : ....................... பெண் : ஏன்னு கேட்க ஆளில்லேன்னு எண்ணாதே சேட்ட பண்ணாதே ஏன்னு கேட்க ஆளில்லேன்னு எண்ணாதே சேட்ட பண்ணாதே வெரலுக்கேத்த வீக்கம் இருக்க வேணும் ராசா அதுக்கு மேலே போனா நறுக்க வேணும் லேசா பெண் : போட்டி போட்டு பாக்காதே பலிச்சிடாது பாச்சா வெட்டி பேச்சு என்ன ஆச்சு இப்ப வளச்சு புடிச்சி பாத்தாச்சு.... பெண் : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி கொழுப்ப அடக்கி காட்டுங்கடி குழு : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி கட்டுங்கடி குழு : ............................ பெண் : ஊரு வம்பு வெலைக்கு வாங்கும் மன்னாரு மாட்டி நின்னாரு ஊரு வம்பு வெலைக்கு வாங்கும் மன்னாரு மாட்டி நின்னாரு பெண் : கோழியோடு சேர்ந்து கொத்துகின்ற போது கொக்கரிக்கும் சேவல் வக்கரிப்பதேது மேலும் கீழும் துள்ளாதே வெளுத்து போகும் சாயம் மேலும் கீழும் துள்ளாதே வெளுத்து போகும் சாயம் இந்த வேளை செய்யும் வேலை போகப் போக ஏராளம் குழு : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி கொழுப்ப அடக்கி காட்டுங்கடி அடி வாங்கடி வாங்கடி வாங்கடி வாங்கடி
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Thendral Thodatha Malar (1985) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thendral Thodatha Malar
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan