Roman script
Mappillaiye Mappillaiye Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Karunai Dasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Karunai Dasan Female Part Mappillaiyae maappillaiyae kobama Mappillaiyae maappillaiyae kobama Morachu pakkadhaiyaa Mogatha sulikathaiyaa Poomalai maatri vittaal podhuma Yeikka mudiyadhaiyaa Yeikka mudiyathaiyaa Mappillaiyae maappillaiyae kobama Female Part Aada vandha aattam ellam mudinjutha En aasai mugam paarkka unakku kasanthatha Aada vandha aattam ellam mudinjutha En aasai mugam paarkka unakku kasanthatha Valiya vandha alli endru veruthiyaa Valiya vandha alli endru veruthiyaa Naan valimaiyaana villi enbthai maruppiya
Naan valimaiyaana villi enbthai maruppiya Mappillaiyae maappillaiyae kobama Female Part Ooru vittu ooru pora raajavae Ooru vittu ooru pora raajavae Unna usiravittu kaadhalicha rojava Unna usiravittu kaadhalicha rojava Vaada vittu odi poga mudiyumo Vaada vittu odi poga mudiyumo Ippo aadikittu muzhippadhu yaar theriyuma Ippo aadikittu muzhippadhu yaar theriyuma Mappillaiyae maappillaiyae kobama Female Part Kootukullae singam polae muzhikkiraae Indha kumari penn paarthu enna morakkirae Kootukullae singam polae muzhikkiraae Indha kumari penn paarthu enna morakkirae Kaatu raani udhavi ippo venuma Kaatu raani udhavi ippo venuma Naanum kooda vara samamdhikka mudiyuma Naanum kooda vara samamdhikka mudiyuma Female Part Mappillaiyae maappillaiyae kobama Mappillaiyae maappillaiyae kobama Morachu pakkadhaiyaa Mogatha sulikathaiyaa Mappillaiyae maappillaiyae kobama
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கருணை தாசன் பெண் : மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா மொறச்சு பாக்காதய்யா மொகத்த சுளிக்காதய்யா பூமாலை மாற்றி விட்டால் போதுமா ஏய்க்க முடியாதய்யா ஏய்க்க முடியாதய்யா மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா பெண் : ஆட வந்த ஆட்டமெல்லாம் முடிஞ்சுதா என் ஆசை முகம் பார்க்க உனக்கு கசந்ததா ஆட வந்த ஆட்டமெல்லாம் முடிஞ்சுதா என் ஆசை முகம் பார்க்க உனக்கு கசந்ததா வலிய வந்த அல்லி என்று வெறுத்தியா வலிய வந்த அல்லி என்று வெறுத்தியா நான் வலிமையுள்ள வில்லி என்பதை மறுப்பியா நான் வலிமையுள்ள வில்லி என்பதை மறுப்பியா மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா பெண் : ஊரு விட்டு ஊரு போற ராஜாவே ஊரு விட்டு ஊரு போற ராஜாவே உன்ன உசிரவிட்டு காதலிச்ச ரோஜாவ உன்ன உசிரவிட்டு காதலிச்ச ரோஜாவ வாட விட்டு ஓடி போக முடியுமா வாட விட்டு ஓடி போக முடியுமா இப்போ ஆடிகிட்டு முழிப்பது யார் தெரியுமா இப்போ ஆடிகிட்டு முழிப்பது யார் தெரியுமா மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா பெண் : கூட்டுக்குள்ளே சிங்கம் போலே முழிக்கிறே இந்த குமரிப் பெண்ண பார்த்து என்ன மொறைக்கிறே கூட்டுக்குள்ளே சிங்கம் போலே முழிக்கிறே இந்த குமரிப் பெண்ண பார்த்து என்ன மொறைக்கிறே காட்டு ராணி உதவி இப்போ வேணுமா காட்டு ராணி உதவி இப்போ வேணுமா நானும் கூட வர சம்மதிக்க முடியுமா.... நானும் கூட வர சம்மதிக்க முடியுமா.... பெண் : மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா மொறச்சு பாக்காதய்யா மொகத்த சுளிக்காதய்யா மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
Song information
Singer: P. Susheela
Release information: From Konjum Kumari (1963) · Singer: P. Susheela · Lyricist: Karunai Dasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Konjum Kumari