Roman script
Mannava Vaa Vaa Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. Susheela Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Chorus ……………….. Female Part Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female Part Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female Part Mannavaa….vaa…..vaa…..magizhavaa Female Part Thegamae endrum santhegamaagumae Thiyaagamae seithaal un thaabam theerumae Female Part Thegamae endrum santhegamaagumae Thiyaagamae seithaal un thaabam theerumae Vaanavillaam vaalipamae Vaaraayae varnajaalam paaraayo Female Part Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female Part Mannavaa….vaa…..vaa…..magizhavaa Female Part Maadhudanmadhu un manathai maattrumae Kadhalin bimbam un kannilaadumae Maadhudanmadhu un manathai maattrumae Kadhalin bimbam un kannilaadumae Kaavalanae vaazhvinilae Kaanaatha inbam kaana vaaraayo Female Part Mannavaa….vaa…..vaa…..magizhavaa Manam pol aaval theera vaa vaa Unnaiyallaal ullaththilae Kannaalan yaarumillai Female Part Mannavaa….vaa…..vaa…..magizhavaa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் குழு : ........................... பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே வானவில்லாம் வாலிபமே வாராயே வர்ணஜாலம் பாராயோ பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா பெண் : மாதுடன் மது உன் மனதை மாற்றுமே காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே மாதுடன் மது உன் மனதை மாற்றுமே காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே காவலனே வாழ்வினிலே காணாத இன்பம் காண வாராயோ பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா மனம் போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா....
Song information
Singer: P. Susheela
Music by: P. Adinarayana Rao
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Adutha Veettu Penn
- Composer: P. Adinarayana Rao
- Lyricist: Thanjai Ramaiya Dass