Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Chorus Hmm mm hmm hmmm Hmmm mm hmm hmmmm Male Part Mannaadhi mannargal Kadhai kettu paaru Chorus : Hmm mm hmm hmmm Male Part Sooraadhi sooran nee Unai vella yaaru Thalai meedhu kreedam Thaanaai vandhu serum Engae pogum veeram….. Male Part Mannaadhi mannargal Kadhai kettu paaru Chorus : Hmm mm mm mmm hmm hmm Hmmm hmm hmmm hmmm Chorus Hmm mm hmm hmmm Hmmm mm hmm hmmmm Male Part Vellai ullam vaaitha Pillai vaadum neram Annai pola kaatha Deivam vandhu saerum Soorai kaatril saaiyum Koorai veedaa vaazhkai Kundrai pola nindru Thottu paaru vaanai Idho ingae aarambam Pudhiya puratchi thaan Engae pogum veeram….. Male Part Mannaadhi mannargal Kadhai kettu paaru Chorus Hmm mm hmm hmmm Hmmm mm hmm hmmmm Male Part Pethu pottadhillai Perum vaitha thillai Deivam pola vandhaal Deivam pola sendraal Anbaal vandha paavam Verae enna solla Eendra thaayum kooda Ival pola alla Pillai pola kolli veikka illai yogam thaan Engae pochu veeram Chorus Hmm mm hmm hmmm Hmmm mm hmm hmmmm Hmm mm hmm hmmm Hmmm mm hmm hmmmm
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...... ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....... ஆண் : மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு பாரு குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்... ஆண் : சூராதி சூரன் நீ உனை வெல்ல யாரு தலை மீது கீரிடம் தானாய் வந்து சேரும் எங்கே போகும் வீரம்..... ஆண் : மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு பாரு குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...... ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....... ஆண் : வெள்ளை உள்ளம் வாய்த்த பிள்ளை வாடும் நேரம் அன்னை போல காத்த தெய்வம் வந்து சேரும் சூறை காற்றில் சாயும் கூரை வீடா வாழ்க்கை குன்றை போல நின்று தொட்டு பாரு வானை இதோ இங்கே ஆரம்பம் புதிய புரட்சிதான் எங்கே போகும் வீரம்....... ஆண் : மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு பாரு குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...... ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....... ஆண் : பெத்து போட்டதில்லை பேரும் வைத்ததில்லை தெய்வம் போல வந்தாள் தெய்வம் போல சென்றாள் அன்பால் வந்த பாவம் வேறே என்ன சொல்ல ஈன்ற தாயும் கூட இவள் போல அல்ல பிள்ளை போல கொள்ளி வைக்க இல்லை யோகம்தான் எங்கே போகும் வீரம்....... குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...... ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....... ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...... ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்.......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Suriyan (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Suriyan
- Composer: Deva