Roman script
Singers : Jikki and S. C. Krishnan Music by : Master Venu Lyrics by : K. S. Gopalakrishnan Male Part Manna nambi maram irukku kannae sanjala Unnai nambhin naan irukken sokkaaga konjalaam Ulaga inba vellathilae onnaa neenjalaam Indha ulaga inba vellathilae onna neenjalaam Female Part Ennai nambi nee irukka sundhara maama Un anbai nambhi naaan irukken singaara maama Un ennam polae nadanthiduven oyyaara maama Male Part Konja nanja aasiyilla undhan melae Koyil katti kumbiduven aasaiyaalae Anju kaani nilamirukku sondha oorilae Anjaamae ezhudhi veippen undhan perilae Male Part Manna nambi maram irukku kannae sanjala Unnai nambhin naan irukken sokkaaga konjalaam Female Part Vetti pechu pesadhe thanga maama Velicham pottu yematha ennalaama Kettikaara aamabala nee sundhara maama Oru Pottu thangam koduthathaaga solla mudiyuma Female Part Ennai nambi nee irukka sundhara maama Un anbai nambhi naaan irukken singaara maama Male Part Vandha velai aanvudan azhagu maanae Kumbakonam purapaduven pulli maanae Andhi velai thirumbiduven kombhu thaenae Vandhavudan endhan ullam theriyu thaanae Male Part Manna nambi maram irukku kannae sanjala Unnai nambhin naan irukken sokkaaga konjalaam Female Part Kumbakonam ponavudan sunbbu maama Kurangu sambha arisi kondu varanum maama Rombha neram andha ooril thangi vittalae Unnai nambhi vaazhum endhan aavi engu pogum thannale Female Part Ennai nambi nee irukka sundhara maama Un anbai nambhi naaan irukken singaara maama Un ennam polae nadanthiduven oyyaara maama
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன் ஆண் : மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம் உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம் இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம் பெண் : என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா ஆண் : கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே ஆண் : மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம் பெண் : வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா. பெண் : என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா ஆண் : வந்த வேலை ஆனவுடன் அழகு மானே கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே.. ஆண் : மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம் பெண் : கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே பெண் : என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா
Song information
Singers: Jikki and S. C. Krishnan
Music by: Master Venu
Lyrics by: K. S. Gopalakrishnan
Release information: From Enga Veettu Mahalaskhmi (1957) · Singer: Jikki and S. C. Krishnan · Lyricist: K. S. Gopalakrishnan · Music: Master Venu
Explore this song
- Singer: Jikki and S. C. Krishnan
- Film / album: Enga Veettu Mahalaskhmi
- Composer: Master Venu
- Lyricist: K. S. Gopalakrishnan