Roman script
Singers : Jikki and S. C. Krishnan Music by : Susarla Dakshinamurthi Male Part Chinnanjiru sittae endhan Seenaa karkandaa En seenaa karkandae Jil jil endru aadi kondu vaa pon vandae Kittae vaa pon vandae Female Part Konji konji pesa vandha Komaali raajaa Ae komaali raajaa Kenjik kenji kittae vandhu Seiyaadhae thaajaa Nee seiyaadhae thaajaa Male Part Haa chinnanjiru sittae endhan Seenaa karkandaa En seenaa karkandae Jil jil endru aadi kondu vaa pon vandae Kittae vaa pon vandae Female Part Sittu endrum pattu endrum Yaarai yaeikka paakkura Nee yaarai yaeikka paakkura Female Part Sittu endrum pattu endrum Yaarai yaeikka paakkura Male Part Thattaadhae en sollai dhawlath Unnai yaeikka paakkalla Naan unnai yaeikka paakkalla Female Part Katti kollum munnae Namba maattaa bul bullae Namba maattaa bul bullae Male Part Chinnanjiru sittae konjam kittae vaayaendi
Nee kittae vaayaendi Seemaan endhan nenjai Thottu thaam paaraendi Thottu thaam paaraendi Female Part Konji konji pesa vandha Komaali raajaa Ae komaali raajaa Kenjik kenji kittae vandhu Seiyaadhae thaajaa Nee seiyaadhae thaajaa Female Part Namba cheidhu oodi ponaa Naanenna seivadhu naanenna seivadhu Female Part Namba cheidhu oodi ponaa Naanenna seivadhu Male Part Nallaayillae endhan melae Sandhaegam nee kolvadhu Veen sandhaegam nee kolvadhu Male Part Nallaayillae endhan melae Sandhaegam nee kolvadhu Veen sandhaegam nee kolvadhu Allaa maelae aanai unnai Nikkaah seivadhu nikkaah seivadhu Female Part Ah konji konji pesa vandha Komaali raajaa Ae komaali raajaa Kenjik kenji kittae vandhu Seiyaadhae thaajaa Nee seiyaadhae thaajaa Male Part Chinnanjiru sittae endhan Seenaa karkandaa En seenaa karkandae Jil jil endru aadi kondu vaa pon vandae Kittae vaa pon vandae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே கிட்டே வா பொன்வண்டே பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ.... கோமாளி ராஜா கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா ஆண் : ஹா சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே கிட்டே வா பொன்வண்டே பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குற நீ யாரை ஏய்க்கப் பாக்குற பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குற ஆண் : தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்கப் பாக்கல நான் உன்னை ஏய்க்கப் பாக்கல பெண் : கட்டிக் கொள்ளும் முன்னே நம்ப மாட்டா புல்புல்லே நம்ப மாட்டா புல்புல்லே ஆண் : சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேன்டி நீ கிட்டே வாயேன்டி சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தான் பாரேன்டி தொட்டுத்தான் பாரேன்டி பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா நான் என்ன செய்வது நான் என்ன செய்வது பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா நான் என்ன செய்வது ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது வீண் சந்தேகம் நீ கொள்வது ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது வீண் சந்தேகம் நீ கொள்வது அல்லா மேலே ஆணை உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது பெண் : ஆ கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே கிட்டே வா பொன்வண்டே
Song information
Singers: Jikki and S. C. Krishnan
Music by: Susarla Dakshinamurthi
Release information: From Alibabavum 40 Thirudargalum (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Jikki and S. C. Krishnan
- Film / album: Alibabavum 40 Thirudargalum
- Composer: Susarla Dakshinamurthi