Roman script
Singers : Bhanumathi Ramakrishna and A. M. Rajaah Music by : Susarla Dakshinamurthi Male Part Maasilaa unmai kaadhalae Maarumo selvam vandha podhilae Maasilaa unmai kaadhalae Maarumo selvam vandha podhilae Female Part Pesum vaarthai unmai thaanaa Paedhaiyai yaeikka neengal Podum vaeshamaa Pesum vaarthai unmai thaanaa Paedhaiyai yaeikka neengal Podum vaeshamaa Male Part {Kannilae minnum kaadhalae Kandumaa sandhaegam endhan meedhilae Male Part Nenjilae neengidaadhu konjum inbamae Female Part Nilaikkumaa indha ennam Endha naalumae} (2) Female Part Pesum vaarthai unmai thaanaa Paedhaiyai yaeikka neengal Podum vaeshamaa Maasilaa unmai kaadhalae Maarumaa selvam vandha podhilae Male Part Kannilae minnum kaadhalae Kandumaa sandhaegam endhan meedhilae Male Part {Unadhu roobamae Ullam thannil vaazhudhae Female Part Iniya sollinaal enadhu Ullam magizhudhae} (2) Both : Anbinaalae ondru saerndhom Ingu naam inba vaazhvin ellai kaanuvom Anbinaalae ondru saerndhom Ingu naam inba vaazhvin ellai kaanuvom Both : Maasilaa unmai kaadhalae Maarumo selvam vandha podhilae Maasilaa unmai kaadhalae Maarumo selvam vandha podhilae Maarumo…
தமிழ்
பாடகர்கள் : பானுமதி ராமகிருஷ்ணன் மற்றும் ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி ஆண் : மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா பேசும் வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ஆண் : கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே ஆண் : {நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே} (2) பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே ஆண் : கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே ஆண் : {உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே} (2) இருவர் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் இருவர் : மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே மாறுமோ
Song details
Singers: Bhanumathi Ramakrishna and A. M. Rajaah
Music by: Susarla Dakshinamurthi
Release information: From Alibabavum 40 Thirudargalum (1956) · Lyricist: A. Maruthakasi
- Singer: Bhanumathi Ramakrishna and A. M. Rajaah
- Film / album: Alibabavum 40 Thirudargalum
- Composer: Susarla Dakshinamurthi