Roman script
Singers : Jikki and Jamuna Rani Music by : Susarla Dakshinamurthi Chorus Naama aaduvadhum paaduvadhum kaasukku Female Part Palar aalai kullaa poduvadhum kaasukku Female Part Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Chorus Kaasukku kaasukku Chorus Naama aaduvadhum paaduvadhum kaasukku Palar aalai kullaa poduvadhum kaasukku Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Kaasukku kaasukku Female Part Ohoo oo oo Pallu illaadha vellai thaadi Maappillai thaedi Tham chella pennaai thandhiduvor Kodaana kodi Chorus Pallu illaadha vellai thaadi Maappillai thaedi Tham chella pennaai thandhiduvor Kodaana kodi Chorus Ellaam pettiyilae Irukkum kaasukku Ellaam pettiyilae irukkum kaasukku Haa…aaa….aa….aa….aa… Haa….aaa….aa….aa….aa… Chorus Naama aaduvadhum paaduvadhum kaasukku Palar aalai kullaa poduvadhum kaasukku Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Kaasukku kaasukku Female Part Panam padaithavarin sollai kaettu Adhukku thaalam pottu Palar pallilithu paadiduvaar pin paattu Chorus Panam padaithavarin sollai kettu Adhukku thaalam pottu Palar pallilitthu paadiduvaar pin paattu Chorus Ellaam pettiyilae Irukkum kaasukku Ellaam pettiyilae irukkum kaasukku Haa…aaa….aa….aa….aa… Haa….aaa….aa….aa….aa… Chorus Naama aaduvadhum paaduvadhum kaasukku Palar aalai kullaa poduvadhum kaasukku Silar kooduvadhum kuzhaivadhum Kaasukku kaasukku Kaasukku kaasukku
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஜமுனாராணி இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பெண் : பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு பெண் : சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு குழு : காசுக்கு காசுக்கு குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு பெண் : ஓஹோ ஓ ஓ பல்லு இல்லாத வெள்ளை தாடி மாப்பிள்ளை தேடி தம் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி குழு : பல்லு இல்லாத வெள்ளை தாடி மாப்பிள்ளை தேடி தம் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி குழு : எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஹா.....ஆஆஆ......ஆ.....ஆ....ஆ.... ஹா.....ஆஆஆ......ஆ.....ஆ....ஆ.... குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு பெண் : பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு அதுக்கு தாளம் போட்டு பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு குழு : பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு அதுக்கு தாளம் போட்டு பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு குழு : எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஹா.....ஆஆஆ......ஆ.....ஆ....ஆ.... ஹா.....ஆஆஆ......ஆ.....ஆ....ஆ. குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
Song information
Singers: Jikki and Jamuna Rani
Music by: Susarla Dakshinamurthi
Release information: From Alibabavum 40 Thirudargalum (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Jikki and Jamuna Rani
- Film / album: Alibabavum 40 Thirudargalum
- Composer: Susarla Dakshinamurthi