Roman script
Singers : Jikki and Chorus Music by : Susarla Dakshinamurthi Female Part O ho… oo… oo… oo… Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Salaam baabu o salaam baabu Female Part Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Chorus Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Female Part Oo… oo… oo… oo… Oo… oo… oo… oo… Female Part Thallaadha kizhavarukkum Thaalaadha aasaiyae Thannaalae undaaga Kannaalae pesiyae Female Part Thallaadha kizhavarukkum Thaalaadha aasaiyae Thannaalae undaaga Kannaalae pesiyae Female Part Kaandha silai kaadhal valai Kaandha silai kaadhal valai Veesum nilai paarunga Kanavu illainga ninaivu thaanunga Kanavu illainga ninaivu thaanunga Kanamaenum veen kaalam kazhikkaadheenga All : O salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga All : Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Female Part Maasillaa azhagaalae Aanandham moottiyae Vaanavillil kaanaadha Varna jaalam kaattiyae Female Part Maasillaa azhagaalae Aanandham moottiyae Vaanavillil kaanaadha Varna jaalam kaattiyae Female Part Jolikkum undai thalukku nadai Jolikkum undai thalukku nadai Mayakkum mugam paarunga Sondham kondaalae inbam undaagum Sondham kondaalae inbam undaagum Kanamaenum veen kaalam kazhikkaadheenga All : O salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Female Part Salaam baabu ooo salaam baabu All : Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி பெண் : ஓ ஹோ.....ஓ....ஓ.....ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு ஓ சலாம் பாபு பெண் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க குழு : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க பெண் : ஓ......ஓ.....ஓ......ஓ..... ஓ......ஓ.....ஓ......ஓ..... பெண் : தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே பெண் : தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே பெண் : காந்தச்சிலை காதல் வலை காந்தச்சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க கனவு இல்லீங்க நினைவு தானுங்க கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க அனைவரும் : ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க பெண் : மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே பெண் : மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே பெண் : ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை மயக்கும் முகம் பாருக்க சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க பெண் : சலாம் பாபு ஓ சலாம் பாபு அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க
Song information
Singers: Jikki and Chorus
Music by: Susarla Dakshinamurthi
Release information: From Alibabavum 40 Thirudargalum (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Jikki and Chorus
- Film / album: Alibabavum 40 Thirudargalum
- Composer: Susarla Dakshinamurthi