Roman script
Singers : Jikki and Chorus Music by : G. Ramanathan Female Part Chittupolae vaanagam katti etti parandhae Vaira vettu polae jothi kotti magizhven Chittupolae vaanagam katti etti parandhae Female & Chorus : Vaira vettu polae jothi kotti magizhven Vaira vettu polae jothi kotti magizhven Chorus Haaa…haaa…haaa..haa…haa…aaa… Haaa…haaa…haaa..haa…haa…aaa… Female Part Aaa….aa…aaa….aa…aa…aa…aa… Kalai baavanan ullam ennum Raajaangam thannai endrum aatchi seiguven Baavanan ullam ennum Raajaangam thannai endrum aatchi seiguven Naan kaaviya solaiyin raani Chorus : Nee kaaviya solaiyin raani Nee kaaviya solaiyin raani Female Part Vaadaamal minnum vanna paamaalai polae Vaadaamal minnum vanna paamaalai polae Nenjam ennum thanga thattil vaazhvenae naanae Chorus : Avar nenjam ennum thanga thattil Vaazhvaaiyae neeyae….vaazhvaaiyae neeyae Female & Chorus : Chittupolae vaaganam katti etti parandhae Vaira vettu polae jothi kotti magizhven Chorus Haaa…haaa…haaa..haa…haa…aaa… Haaa…haaa…haaa..haa…haa…aaa… Female Part Aaa….aa…aaa….aa…aa…aa…aa… Mozhi pesaadha killai endrum Veesaadha thendral endrum pesi magizhvaar Mozhi pesaadha killai endrum Veesaadha thendral endrum pesi magizhvaar Naan kaanbadhu illara jothi Chorus : Nee kaanbadhu illara jothi Nee kaanbadhu illara jothi Female Part Vaadaamal minnum vanna paamaalai polae Chorus : Nenjam ennum thanga thattil Vaazhvaaiyae neeyae….vaazhvaaiyae neeyae Female Part Chittupolae vaanagam katti etti parandhae Female & Chorus : Vaira vettu polae jothi kotti magizhven Vaira vettu polae jothi kotti magizhven
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : சிட்டுப் போலே வானகம் கட்டி எட்டிப் பறந்தே வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன் சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே பெண் மற்றும் குழு : வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன் வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன் குழு : ஹா....ஹா.....ஹா....ஹா...ஹா....ஆஅ... ஹா....ஹா.....ஹா....ஹா...ஹா....ஆஅ... பெண் : ஆஅ.....ஆ...ஆஅ....ஆஅ....ஆ...ஆ..ஆ... கலை பாவணன் உள்ளம் என்னும் ராஜாங்கம் தன்னை என்றும் ஆட்சி செய்குவேன் பாவணன் உள்ளம் என்னும் ராஜாங்கம் தன்னை என்றும் ஆட்சி செய்குவேன் நான் காவியச் சோலை ராணி..... குழு : நீ காவியச் சோலையின் ராணி நீ காவியச் சோலையின் ராணி பெண் : வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப்போலே வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப்போலே நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில் வாழ்வேனே நானே குழு : நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில் வாழ்வாயே நீயே.....வாழ்வாயே நீயே..... பெண் மற்றும் குழு : சிட்டுப் போலே வானகம் கட்டி எட்டிப் பறந்தே வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன் குழு : ஹா....ஹா.....ஹா....ஹா...ஹா....ஆஅ... ஹா....ஹா.....ஹா....ஹா...ஹா....ஆஅ... பெண் : ஆஅ.....ஆ...ஆஅ....ஆஅ....ஆ...ஆ..ஆ... மொழி பேசாத கிள்ளை என்றும் வீசாத தென்றல் என்றும் பேசி மகிழ்வார் மொழி பேசாத கிள்ளை என்றும் வீசாத தென்றல் என்றும் பேசி மகிழ்வார் நான் காண்பது இல்லற ஜோதி குழு : நீ காண்பது இல்லற ஜோதி நீ காண்பது இல்லற ஜோதி பெண் : வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப் போலே குழு : நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில் வாழ்வாயே நீயே.....வாழ்வாயே நீயே..... பெண் : சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே பெண் மற்றும் குழு : வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன் வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்
Song information
Singers: Jikki and Chorus
Music by: G. Ramanathan
Release information: From Illara Jothi (1954) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jikki and Chorus
- Film / album: Illara Jothi
- Composer: G. Ramanathan