Roman script
Singers : Jikki and Chorus Music by : G. Ramanathan Female Part Kalyaana vaiboga naalae Uyar kalyaana vaiboga naalae Vael kannodu pesum kannaalae Female & Chorus : Uyar kalyaana vaiboga naalae Uyar kalyaana vaiboga naalae Female Part Thaali kaluthil aninthaai Samsaaram aagivittaai Pudhu vaazhvilae ponaana naalidhae Ae….ae…..ae….. Menn malarae manam veesu Sivandha roja sirippadhaeno…oo…oo…oo Ada sivandha rojaa sirippadhaeno.. Female Part Kaanbaaiyae sugam thaen polae Uyar kalyaana vaiboga naalae Chorus : Uyar kalyaana vaiboga naalae Nan naalae hoo hoo hoo Female & Chorus : Uyar kalyaana vaiboga naalae Uyar kalyaana vaiboga naalae Female Part Maalaiyil thendral vandhaalae Mayakamumae kooda varum Aaa….aaa…..aa….. Solluvaar kavidhaigal yaavum Idharkku mel veru kadhai ulagilundo Ooo….ooo….ooo…ooo….. Ada idharkku mel veru kadhai ulagilundo Female Part Kaanbaaiyae sugam thaen polae Uyar kalyaana vaiboga naalae Chorus : Uyar kalyaana vaiboga naalae Nan naalae hoo hoo hoo Female & Chorus : Uyar kalyaana vaiboga naalae Uyar kalyaana vaiboga naalae Female Part Kaadhalenum buthagathil Kaagithamae nee aavaai Kaaveri nadhi enavae…ae….ae…. Kaaviyamaai avariruppaar Ulagathil perungadhaiyae idhu thaanamma Aaa….aaa….aaa….. Ada ulagathil perungadhaiyae idhu thaanamma Female Part Kaanbaaiyae sugam thaen polae Uyar kalyaana vaiboga naalae Chorus : Uyar kalyaana vaiboga naalae Nan naalae hoo hoo hoo Female & Chorus : Uyar kalyaana vaiboga naalae Uyar kalyaana vaiboga naalae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கல்யாண வைபோக நாளே உயர் கல்யாண வைபோக நாளே வேல் கண்ணோடு பேசும் கண்ணாலே பெண் மற்றும் குழு : உயர் கல்யாண வைபோக நாளே உயர் கல்யாண வைபோக நாளே பெண் : தாலி கழுத்தில் அணிந்தாய் சம்சாரம் ஆகிவிட்டாய் புது வாழ்விலே பொன்னான நாளிதே ஏ....ஏ....ஏ.... மென் மலரே மணம் வீசு சிவந்த ரோஜா சிரிப்பதேனோ....ஓ....ஓ...ஓ அட சிவந்த ரோஜா சிரிப்பதேனோ.... பெண் : காண்பாயோ சுகம் தேன் போலே உயர் கல்யாண வைபோக நாளே குழு : உயர் கல்யாண வைபோக நாளே நன் நாளே ஹோ ஹோ ஹோ பெண் மற்றும் குழு : உயர் கல்யாண வைபோக நாளே உயர் கல்யாண வைபோக நாளே பெண் : மாலையில் தென்றல் வந்தாலே மயக்கமுமே கூட வரும் சோலை அழகே ஆஅ....ஆஅ....ஆ.... உன்னை மணந்தார் சொல்வார் கவிதைகள் யாவும் ஓஒ....ஓஒ....ஓ....ஓஒ.... அட இதற்கு மேல் வேறு கவிதை உலகிலுண்டோ பெண் : காண்பாயே சுகம் தேன் போலே உயர் கல்யாண வைபோக நாளே குழு : உயர் கல்யாண வைபோக நாளே நன் நாளே ஹோ ஹோ ஹோ பெண் மற்றும் குழு : உயர் கல்யாண வைபோக நாளே உயர் கல்யாண வைபோக நாளே பெண் : காதலெனும் புத்தகத்தில் காகிதமே நீ ஆவாய் காவிரி நதியருகே.....ஏ....ஏ.... காவியமாய் அவரிருப்பார் உலகத்தில் பெருங்கதையே இது தானம்மா ஆஅ....ஆ.....ஆஅ.... அட உலகத்தில் பெருங்கதையே இது தானம்மா பெண் : காண்பாயே சுகம் தேன் போலே உயர் கல்யாண வைபோக நாளே குழு : உயர் கல்யாண வைபோக நாளே நன் நாளே ஹோ ஹோ ஹோ பெண் மற்றும் குழு : உயர் கல்யாண வைபோக நாளே உயர் கல்யாண வைபோக நாளே
Song information
Singers: Jikki and Chorus
Music by: G. Ramanathan
Release information: From Illara Jothi (1954) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jikki and Chorus
- Film / album: Illara Jothi
- Composer: G. Ramanathan