Roman script

Singer : P. Susheela

  Music by : Viswanathan-Ramamoorthy

Chorus

Aa… aa….aa….aa….aa…aa…

aa….aa….aa….aa…aa…aa..aa..

Female Part

Aa… aa….aa….aa….aa…aa…aa.

Aahaaha aa… aa… aa…

Chorus : Aahaaha aa… aa… aa..

Female Part

Manjal mugam niram maari

Mangai udal uru maari

Konjum kili pol pillai uruvaanadhae

Chorus

Manjal mugam niram maari

Mangai udal uru maari

Konjum kili pol pillai uruvaanadhae

Female Part

Anji anji nadandhaal

Annaalilae ival

Andha nadai thalarndhaal

Innaalilae

Chorus

Anji anji nadandhaal

Annaalilae ival

Andha nadai thalarndhaal

Innaalilae

Female Part

Thulli vandha maan indru

Saei kondadhae

Thulli vandha maan ind

Saei kondadhae

Chorus : Thulli vandha maan ind

Saei kondadhae

Chorus

Manjal mugam niram maari

Mangai udal uru maari

Konjum kili pol pillai uruvaanadhae

Female Part

Malargal sootti manjal kootti

Valaiyal pootti thilagam theetti

Maadhindru vaazh endru

Vaazhthu paaduvom

Chorus

Malargal sootti manjal kootti

Valaiyal pootti thilagam theetti

Maadhindru vaazh endru

Vaazhthu paaduvom

Female Part

Karnan thandha pillai endraal

Kaar megam allavaa

Chorus

Karnan thandha pillai endraal

Kaar megam allavaa

Female Part

Edhir kaalathil indha dhesathil

Avan karunai seivaan allavaa

Chorus

Karunai seivaan allavaa

Chorus

Malargal sootti manjal kootti

Valaiyal pootti thilagam theetti

Maadhindru vaazh endru

Vaazhthu paaduvom

Female Part

Aa…aa…aaa….aaa….aaa…..aaa….aa…. (Overlap)

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழு : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

ஆஹாஹா ஆ....ஆ....ஆஅ

குழு : ஆஹாஹா ஆ....ஆ....ஆஅ

பெண் : மஞ்சள் முகம் நிறம் மாறி

மங்கை உடல் உரு மாறி

கொஞ்சும் கிளி போல்

பிள்ளை உருவானதே

குழு : மஞ்சள் முகம் நிறம் மாறி

மங்கை உடல் உரு மாறி

கொஞ்சும் கிளி போல்

பிள்ளை உருவானதே

பெண் : அஞ்சி அஞ்சி நடந்தாள்

அந்நாளிலே இவள்

அந்த நடை தளர்ந்தாள்

இந்நாளிலே

குழு : அஞ்சி அஞ்சி நடந்தாள்

அந்நாளிலே இவள்

அந்த நடை தளர்ந்தாள்

இந்நாளிலே

பெண் : துள்ளி வந்த மான் இன்று

சேய் கொண்டதே

துள்ளி வந்த மான் இன்று

சேய் கொண்டதே

குழு : துள்ளி வந்த மான் இன்று

சேய் கொண்டதே

குழு : மஞ்சள் முகம் நிறம் மாறி

மங்கை உடல் உரு மாறி

கொஞ்சும் கிளி போல்

பிள்ளை உருவானதே

பெண் : மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி

வளையல் பூட்டி திலகம் தீட்டி

மாதின்று வாழ் என்று

வாழ்த்து பாடுவோம்

குழு : மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி

வளையல் பூட்டி திலகம் தீட்டி

மாதின்று வாழ் என்று

வாழ்த்து பாடுவோம்

பெண் : கர்ணன் தந்த பிள்ளை என்றால்

கார் மேகம் அல்லவா

குழு : கர்ணன் தந்த பிள்ளை என்றால்

கார் மேகம் அல்லவா

பெண் : எதிர் காலத்தில் இந்த தேசத்தில்

அவன் கருணை செய்வான் அல்லவா

குழு : கருணை செய்வான் அல்லவா

குழு : மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி

வளையல் பூட்டி திலகம் தீட்டி

மாதின்று வாழ் என்று

வாழ்த்து பாடுவோம்

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

Song information

Singer: P. Susheela

Music by: Viswanathan-Ramamoorthy

Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan

Explore this song