Roman script
Singer : Uma Ramanan Music by : Deva Chorus Malaiellam saamandhi poo Malarndhirukkudhu malarndhirukkudhu Manasellaam aasaiyilae Kulirnthirukkudhu kulirnthirukkudhu Pooparikka ponnugalae odi vangadi Female Part Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Female Part Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Female Part Ava minnaladikkira kannukkul irukku Innoru kuthaalam Pudhu metti aninthida kotti muzhangidum Mangala mathaalam Female Part Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Chorus ………………………… Female Part {Manmadha raasathaan vandhu Oru maalaiyida poraan Adi indhira thaer melae Ivala yettri vara poraan} (2) Female Part Velligalai parichu Saram thoduthu tharuvaanae Vennilavae ketta adha eduthu varuvaanae Kannirainja purushan avan Enga irukkaan thaedu Chorus : Poo maalai onnu podu Female Part Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Chorus Maamano machaano Magaraasi vaazhanum Maargazhi maasam pol Manam kulirndhu vaazhanum Female Part {Kalli chedi melae Vellichara mullaiyum poothirukku Adi kokku onnuthaane Ingu indha meenukku kaathirukku} (2) Female Part Kallathanam kaattum Dhisa maathum indha kozi Thullum nada seval vidumadi adi thozhi Achaaram vacha machaam thaali poda nenachaan Chorus : Oru veliya pottu irukaan Female Part Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Female Part Ava minnaladikkira kannukkul irukku Innoru kuthaalam Pudhu metti aninthida kotti muzhangidum Mangala mathaalam Female Part Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : தேவா குழு : மலையெல்லாம் சாமந்தி பூ மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது மனசெல்லாம் ஆசையிலே குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி..... பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு இன்னொரு குத்தாலம் புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும் மங்கல மத்தாளம்....... பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் குழு : ................................. பெண் : {மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான் அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்} (2) பெண் : வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு குழு : மாலை ஒண்ணு போடு பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் குழு : மாமனோ மச்சானோ மகராசி வாழணும் மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும் பெண் : {கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர முல்லையும் பூத்திருக்கு அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு இந்த மீனுக்கு காத்திருக்கு} (2) பெண் : கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான் குழு : ஒரு வேலிய போட்டு இருக்கான்..... பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு இன்னொரு குத்தாலம் புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும் மங்கல மத்தாளம்....... பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம்
Song details
Music by: Deva
Release information: From Manasukketha Maharasa (1989) · Lyricist: Kalidasan
- Singer: Uma Ramanan
- Film / album: Manasukketha Maharasa
- Composer: Deva