Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : Gangai Amaran Male Part Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu Male Part Andru vidhithaan ezhuthiya ezhuththai Ivan uzhaippaal maattriyavan Antha vaanaththu sooriyan polae Vamsa vilakkai yaetriyavan Pugazh porul peyar nilaiththirukkum Male Part Manithan kadhai idhu Oru punithan kadhai idhu Male Part Andru vidhithaan ezhuthiya ezhuththai Ivan uzhaippaal maattriyavan Antha vaanaththu sooriyan polae Vamsa vilakkai yaetriyavan Pugazh porul peyar nilaiththirukkum Male Part Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu Male Part Kaakkai koottil kuyilai polae Kaakkai koottil kuyilai polae Nee kottai pondra veettai aala piranthavan Male Part Purinthathu en vaazhvin sariththiram Paramparai ennaalae thazhaiththidum Male : Edhirkaalam yaavum Kannaa unthan kai varum
Male Part Manithan kadhai idhu Oru punithan kadhai idhu Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai Ivan uzhaippaal maattriyavan Male Part Antha vaanaththu sooriyan polae Vamsa vilakkai yaetriyavan Male : Pugazh porul peyar nilaiththirukkum Both : Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu Male Part Thaaimai ennum dheivam ennai Thaaimai ennum dheivam ennai valarththathu Intha devan vaazhum koyil Ennai azhaiththathu Male Part Azhaiththavan anbodu anaiththvan Unakkena kanneeril kuliththavan Male : Antha iraivanthaanae Nammai indru inaiththavan Male Part Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai Ivan uzhaippaal maattriyavan Male Part Antha vaanaththu sooriyan polae Vamsa vilakkai yaetriyavan Male : Pugazh porul peyar nilaiththirukkum Both : Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu Both : …………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன் அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் ஆண் : மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன் அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் ஆண் : மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது ஆண் : காக்கை கூட்டில் குயிலைப் போலே காக்கை கூட்டில் குயிலைப் போலே இருந்தவன் நீ கோட்டை போன்ற வீட்டை ஆளப் பிறந்தவன் ஆண் : புரிந்தது என் வாழ்வின் சரித்திரம் பரம்பரை என்னாலே தழைத்திடும் ஆண் : எதிர்காலம் யாவும் கண்ணா உந்தன் கை வரும் ஆண் : மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன் ஆண் : அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் இருவர் : மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது ஆண் : தாய்மை என்னும் தெய்வம் என்னை தாய்மை என்னும் தெய்வம் என்னை வளர்த்தது இந்த தேவன் வாழும் கோயில் என்னை அழைத்தது ஆண் : அழைத்தவன் அன்போடு அணைத்தவன் உனக்கென கண்ணீரில் குளித்தவன் ஆண் : அந்த இறைவன் தானே நம்மை இன்று இணைத்தவன் ஆண் : மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது ஆண் : மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன் ஆண் : அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும் இருவர் : மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது இருவர் : ......................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Release information: From Vamsa Vilakku (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
- Film / album: Vamsa Vilakku
- Composer: Gangai Amaran