Roman script
Singer : P.B. Sreenivas Music by : M.S. Viswanathan Male Part { Manithan Enbavan deivam Aagalam } (3) Male Part Vaari vaari Vazhangum bothu Vallal aagalam Male Part Vaazhai polae Thannai thanthu Thiyagi aagalam Urudhiyodu mezhugu Polae oliyai veesalam Male Part Manithan Enbavan deivam Aagalam deivam Aagalam Male Part { Oorukendru Vaazhntha nenjam Silaigal aagalam Uravukendru virindha Ullam malargal aagalam } (2) Male Part Yarukendru Azhudha pothum Thalaivan aagalam Manam manam adhu Kovil aagalam Male Part { Manithan Enbavan deivam Aagalaam } (3) Male Part { Manam Irunthaal paravai Kootil maangal vaazhalam Vazhi irunthaal kadugukullae Malaiyai kaanalam } (2) Male Part Thuninthuvittal Thalaiyil entha Sumayum thaangalam Gunam gunam adhu Kovil aagalam Male Part Manithan Enbavan deivam Aagalaam Male Part Vaari vaari Vazhangum bothu Vallal aagalam Male Part Vaazhai polae Thannai thanthu Thiyagi aagalam Urudhiyodu mezhugu Polae oliyai veesalaam Male Part Manithan Enbavan deivam Aagalaam deivam Aagalaam Male Part ………………………………………………
தமிழ்
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் } (3) ஆண் : வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் ஆண் : வாழை போலே தன்னை தந்து தியாகி ஆகலாம் உறுதியோடு மெழுகு போலே ஒளியை வீசலாம் ஆண் : மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம் ஆண் : { ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் } (2) ஆண் : யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம் மணம் மணம் அது கோவில் ஆகலாம் ஆண் : { மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் } (3) ஆண் : { மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் } (2) ஆண் : துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம் குணம் அது கோவில் ஆகலாம் ஆண் : மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் ஆண் : வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் ஆண் : வாழை போலே தன்னை தந்து தியாகி ஆகலாம் உறுதியோடு மெழுகு போலே ஒளியை வீசலாம் ஆண் : மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம் ஆண் : .......................
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Sumai Thangi (1962) · Lyricist: Kannadasan
- Singer: P.B. Sreenivas
- Film / album: Sumai Thangi
- Composer: M.S. Viswanathan