Roman script
Singers : L. R. Eswari and Mallika Music by : N. S. Thiyagarajan Lyrics by : Ku. Ma. Krishnan Female Part Mangala pennae angayairkannae Enage sendraai nee Haai ..mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Female Part Hoo oo Manjal nilavae maalai poluthil Vaa vaa endraaraam En thanagradhamae kannathil ondru Thaa thaa endraaraam ..oo oo oo Female Part Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Chorus Humming…… Female Part Uravamilla eluthukalaal Olai varainjaara Chorus : Avar olai varainjaara Female : Illai oosaiyilladha bashaiyinaalae Avar ullathai sonnara Chorus : Ullathai sonnara Female Part Kaiyai pidicha naadi paarthu Kaiyai pidicha naadi paarthu Kandu pidithaara Chorus : Kaadhalai kandu pidithaara
Female : Medical collegilae vittadhai ellam Kannil padithara.. Chorus : Undhan kannil padithara… Female Part Hahaha Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Chorus Humming…… Female Part Sithira kannam sekka sivandha Saedhi ennama Female : Undhan sendhoora idhazh velukka kaaranam Seekiram sollammaa Chorus : Ammamma seekiram sollamaa Female Part Pallathil paayum vellathai polae Paaindhu pidichaara Chorus : Unnai paaindhu pidichaara Female Part Yaarum pakkalaennu pokkiri vela Pokkiri vela panna nenachara.. Chorus : Pakkalaennu pokkiri vela Panna nenachara Female Part Hahaha Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Chorus Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் மல்லிகா இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : கு. மா. கிருஷ்ணன் பெண் : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ ஹாய் ..மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ...... அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ...... பெண் : ஹோ ஓ ஓ .. மஞ்சள் நிலவே மாலைப் பொழுதில் வா வா என்றாராம் என் தங்கரதமே கன்னத்தில் ஒன்று தா தா என்றாராம்...ஒ....ஒ....ஒ.... பெண் : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ...... குழு : ................... பெண் : உருவமில்லா எழுத்துக்களால் ஓலை வரைஞ்சாரா குழு : அவர் ஓலை வரைஞ்சாரா பெண் : இல்லை ஓசையில்லாத பாஷையினாலே அவர் உள்ளத்தை சொன்னாரா குழு : உள்ளத்தை சொன்னாரா பெண் : கையைப் பிடிச்சு நாடிப் பார்த்து கண்டுபிடித்தாரா குழு : காதலை கண்டுபிடித்தாரா பெண் : மெடிக்கல் காலேஜிலே விட்டதையெல்லாம் கண்ணில் படித்தாரா.. குழு : உந்தன் கண்ணில் படித்தாரா........... பெண் : ஓ...ஒ....ஒ.... மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ...... குழு : ................... பெண் : சித்திரக் கன்னம் செக்கச் சிவந்த சேதி என்னம்மா பெண் : உந்தன் செந்தூர இதழ் வெளுக்க காரணம் சீக்கிரம் சொல்லம்மா குழு : அம்மம்மா சீக்கிரம் சொல்லம்மா பெண் : பள்ளத்தில் பாயும் வெள்ளத்தைப் போலே பாய்ந்து பிடிச்சாரா குழு : உன்னை பாய்ந்து பிடிச்சாரா பெண் : யாரும் பாக்கலேன்னு போக்கிரி வேல போக்கிரி வேல பண்ண நெனச்சாரா... குழு : பாக்கலேன்னு போக்கிரி வேல போக்கிரி வேல பண்ண நெனச்சாரா... பெண் : ஓ...ஒ....ஒ.... மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ...... குழு : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ......
Song information
Singers: L. R. Eswari and Mallika
Music by: N. S. Thiyagarajan
Lyrics by: Ku. Ma. Krishnan
Release information: From Valli Deivanai (1973) · Singer: L. R. Eswari and Mallika · Lyricist: Ku. Ma. Krishnan · Music: N. S. Thiyagarajan
Explore this song
- Singer: L. R. Eswari and Mallika
- Film / album: Valli Deivanai
- Composer: N. S. Thiyagarajan
- Lyricist: Ku. Ma. Krishnan