Roman script

Singers : Dhanasekar and Mallika

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Thenkatchi Bharathisami

Female Part

Malargalin raja azhagiya roja

Malargalin raja azhagiya roja

Ilamangai vaazhvin

Thanga raja raja raja maharaja

Male Part

Kaadhalin raani kalai tharum vaani

Kaadhalin raani kalai tharum vaani

En idhaya vaanin

Inba raani raani raani maharaani

Female Part

Orinil uravai thedidum ninaivu

Paruva therinil aadum deivathin kanavu

Orinil uravai thedidum ninaivu

Paruva therinil aadum deivathin kanavu

Male : Aasaiyin paasam pesidum urimai

Than maanathil vilaiyum ulaginil perumai

Male Part

Kaadhalin raani kalai tharum vaani

Kaadhalin raani

Male Part

Poongodi mugathil punnagai vellam

Amudha thamzihisai paadum kavithaigal sollum

Poongodi mugathil punnagai vellam

Amudha thamzihisai paadum kavithaigal sollum

Female : Thalai murai pugalin kulam nalam kaapom

Orr aayirankaalathu payir valam serppom

Female Part

Malargalin raja azhagiya roja

Malargalin raja

Female Part

Bharatha verar maasilla idhayam

Paavaiyin manamae panipol thaniyum

Both : Vedhangal oodhi valarndhidum perum

Adhai vendrida vendum dhesiya geetham

Female Part

Malargalin raja azhagiya roja

Male : En idhaya vanin

Inba raani raani raani maharaani

Both : Laalalalaa…lalalalala..

தமிழ்

பாடகர்கள் : தனசேகர் மற்றும் மல்லிகா

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : தேன்கட்சி பாரதிசாமி

பெண் : மலர்களின் ராஜா அழகிய ரோஜா

மலர்களின் ராஜா அழகிய ரோஜா

இளமங்கை வாழ்வின்......

தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா.....

ஆண் : காதலின் ராணி கலை தரும் வாணி

காதலின் ராணி கலை தரும் வாணி

என் இதய வானின்.........

இன்ப ராணி ராணி ராணி மகராணி...

பெண் : ஊரினில் உறவு தேடிடும் நினைவு

பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு

ஆண் : ஆசையின் பாசம் பேசிடும் உரிமை

தன்மானத்தில் விளையும் உலகினில் பெருமை........

ஆண் : காதலின் ராணி கலை தரும் வாணி

காதலின் ராணி....

ஆண் : பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்

அமுத தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்

பெண் : தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்

ஓர் ஆயிரங்காலத்து பயிர் வளம் சேர்ப்போம்...

பெண் : மலர்களின் ராஜா அழகிய ரோஜா

மலர்களின் ராஜா

பெண் : பாரத வீரர் மாசில்லா இதயம்

பாவையின் மனமே பனிப்போல் தணியும்

இருவரும் : வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேரும் அதை

வென்றிட வேண்டும் தேசிய கீதம்......

பெண் : மலர்களின் ராஜா அழகிய ரோஜா

ஆண் : என் இதய வானின்.........

இன்ப ராணி ராணி ராணி மகராணி

இருவரும் : லாலாலாலா......லாலாலாலா......

Song information

Singers: Dhanasekar and Mallika

Music by: N. S. Thiyagarajan

Lyrics by: Thenkatchi Bharathisami

Release information: From Valli Deivanai (1973) · Singer: Dhanasekar and Mallika · Lyricist: Thenkatchi Bharathisami · Music: N. S. Thiyagarajan

Explore this song