Roman script
Singer : P. Susheela Music by : N. S. Thiyagarajan Lyrics by : Thenkatchi Bharathisami Female Part Poothirunthu kaathirundhen Nilamagal polae Female Part Poothirunthu kaathirundhen Nilamagal polae Naan nilamagal polae Un punnagaiyai paarthirundhen Kalaimagal polae kalaimagal polae Female Part Poo mudithu pottum veithen Kulamagal polae naan kulamagal polae Un pugal paada aasai vaithen Thamizh magal polae thamizh magal polae Female Part Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten Kaadhalukku iraivan endrae vazhakkondru potten Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten Kaadhalukku iraivan endrae vazhakkondru potten Female Part Thaen malaril maalai sooda naal ondru paarthen Thaen malaril maalai sooda naal ondru paarthen Paalodu pazham kodukka kanavondru kanden Paalodu pazham kodukka kanavondru kanden Female Part Poothirunthu kaathirundhen Nilamagal polae Naan nilamagal polae Un punnagaiyai paarthirundhen Kalaimagal polae kalaimagal polae Female Part Koyililae deepam yettri karam koopi nindren Kuladeivam thunai irukka varam ondru ketten Koyililae deepam yettri karam koopi nindren Kuladeivam thunai irukka varam ondru ketten Female Part Paasa nenjin anbai alli unakkena thandhen Paasa nenjin anbai alli unakkena thandhen Aaruyirae nee vazha vazhthondru sonnen Aaruyirae nee vazha vazhthondru sonnen Female Part Poothirunthu kaathirundhen Nilamagal polae Naan nilamagal polae Un punnagaiyai paarthirundhen Kalaimagal polae kalaimagal polae Female Part Poo mudithu pottum veithen Kulamagal polae naan kulamagal polae Un pugal paada aasai vaithen Thamizh magal polae thamizh magal polae Humming : ………….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : தென்கட்சி பாரதிசாமி பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே நான் நிலமகள் போலே உன் புன்னகையை பார்த்திருந்தேன் கலைமகள் போலே கலைமகள் போலே... பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன் குலமகள் போலே நான் குலமகள் போலே உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே தமிழ் மகள் போலே...... பெண் : காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன் காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன் காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன் காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன் பெண் : தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன் தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன் பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன் பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன் பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே நான் நிலமகள் போலே உன் புன்னகையை பார்த்திருந்தேன் கலைமகள் போலே கலைமகள் போலே... பெண் : கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன் குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன் கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன் குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன் பெண் : பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன் பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன் ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன் ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன் பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே நான் நிலமகள் போலே உன் புன்னகையை பார்த்திருந்தேன் கலைமகள் போலே கலைமகள் போலே... பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன் குலமகள் போலே நான் குலமகள் போலே உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே தமிழ் மகள் போலே...... முனகல் : .............
Song information
Singer: P. Susheela
Music by: N. S. Thiyagarajan
Lyrics by: Thenkatchi Bharathisami
Release information: From Valli Deivanai (1973) · Singer: P. Susheela · Lyricist: Thenkatchi Bharathisami · Music: N. S. Thiyagarajan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Valli Deivanai
- Composer: N. S. Thiyagarajan
- Lyricist: Thenkatchi Bharathisami