Roman script
Singers : P. Susheela and K. Jamunarani Music by : N. S. Thiyagarajan Lyrics by : Thenkatchi Bharathisami Female Part Kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam Vaazhvai thedi vanangi nindren Vaazhthu solli maalai soodi Vaazha vaithenae Female Part Ho kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam Female Part Kanneer vellam Karpanai ulagam kaadhal tholvi Kunguma kolam kalaindha vesham Endhan piraiyae naadagamae Vedhanai theeyil sodhanai vaazhvu Vidhiyin kadhaiyamma Thunbha vazhiyin sumaiyamma Female Part Kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam Vaazhvai thedi vanangi nindren Vaazhvai thedi vanangi nindren Maalai soodi parithu vittaanae Female Part Mangalam selva Mannavan uravu maaligai vaasal Anbu raagam inba thaalam Anbu raagam inba thaalam Endhan aasai idhaya geetham Kaadhal koyil paasa deepam Kaattril karaindhidumae Female Part Ho kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : தேன்கட்சி பாரதிசாமி பெண் : காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம் வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன் வாழ்த்துச் சொல்லி மாலை சூடி வாழ வைத்தானே....... பெண் : ஹோ ..காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம் பெண் : கண்ணீர் வெள்ளம் கற்பனை உலகம் காதல் தோல்வி குங்கும கோலம் கலைந்த வேஷம் எந்தன் பிறையே நாடகமே வேதனை தீயில் சோதனை வாழ்வு விதியின் கதையம்மா துன்ப வழியின் சுமையம்மா பெண் : காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம் வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன் வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன் மாலை சூடி பறித்து விட்டானே...... பெண் : மங்கலம் செல்வம் மன்னவன் உறவு மாளிகை வாசல் அன்பு ராகம் இன்பத் தாளம் அன்பு ராகம் இன்பத் தாளம் எந்தன் ஆசை இதய கீதம் காதல் கோயில் பாச தீபம் காற்றில் கரைந்திடுமே....... பெண் : ஹோ ...காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம்
Song information
Singers: P. Susheela and K. Jamunarani
Music by: N. S. Thiyagarajan
Lyrics by: Thenkatchi Bharathisami
Release information: From Valli Deivanai (1973) · Singer: P. Susheela and K. Jamunarani · Lyricist: Thenkatchi Bharathisami · Music: N. S. Thiyagarajan
Explore this song
- Singer: P. Susheela and K. Jamunarani
- Film / album: Valli Deivanai
- Composer: N. S. Thiyagarajan
- Lyricist: Thenkatchi Bharathisami