Roman script
Singers : P. Susheela and K. Jamunarani Music by : K. H. Reddy Lyrics by : K. S. Gopalakrishnan Female Part Hmmm Aangila nagareegam nalladhu Arpudhamana kalai ulladhu Female Part Aangila nagareegam nalladhu Arpudhamana kalai ulladhu Female Part Pongidum inba isai kondadhu Boomiyil eedu iniyattradhu Female Part Pongidum inba isai kondadhu Boomiyil eedu iniyattradhu Female Part Oo oiyaarm konjudhu ..uu Ulagathai minjudhu..uu Oiyaarm konjudhu .. Ulagathai minjudhu Unmaiyil paarkka Endhan ullam anjudhu Female Part Aangila nagareegam nalladhu Arpudhamana kalai ulladhu Aangila nagareegam nalladhu Female Part Hoo..ooo Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female Part Hoo..ooo Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female Part Ho ho ho oooi Hoo ho ho oooi Female Part Kalaigalil baedham kaanalaaguma Yedhum kaanamal kuttram sollal nyayama Hoo oo oo Kalaigalil baedham kaanalaaguma Yedhum kaanamal kuttram sollal nyayama Female Part Oru malar pala manam veesuma Oru malar pala manam veesuma Makkal ullam endha naalum ondrai rasikkuma Female Part Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female Part Hoo..ooo Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female Part ……………………… Balae balae balae Balae balae ho ho ho Music : …………….. Female Part Ho ho ho ho oh oh ho ho
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன் பெண் : ஹ்ம்ம் ஆங்கில நாகரீகம் நல்லது அற்புதமான கலை உள்ளது பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது அற்புதமான கலை உள்ளது பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது பூமியில் ஈடு இணையற்றது பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது பூமியில் ஈடு இணையற்றது பெண் : ஓஒ..ஒய்யாரம் கொஞ்சுது ..உ உலகத்தை மிஞ்சுது..உ ஒய்யாரம் கொஞ்சுது .. உலகத்தை மிஞ்சுது உண்மையில் பார்க்க எந்தன் உள்ளம் அஞ்சுது பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது அற்புதமான கலை உள்ளது ஆங்கில நாகரீகம் நல்லது பெண் : ஹோ .ஓ சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ .ஓ சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ ஹோ ஹோ ஒய் ஹோ ஹோ ஹோ ஒய் பெண் : கலைகளில் பேதம் காணலாகுமா ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா ஹோ ஓ ஓ ஓ கலைகளில் பேதம் காணலாகுமா ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா பெண் : ஒரு மலர் பல மணம் வீசுமா ஒரு மலர் பல மணம் வீசுமா மக்கள் உள்ளம் எந்த நாளும் ஒன்றை ரசிக்குமா பெண் : சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ .ஓ சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ...................... பலே பலே பலே பலே பலே ஹோ ஹோ ஹோ இசை : ..................... பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ....
Song information
Singers: P. Susheela and K. Jamunarani
Music by: K. H. Reddy
Lyrics by: K. S. Gopalakrishnan
Release information: From Ponnu Vilaiyum Boomi (1959) · Singer: P. Susheela and K. Jamunarani · Lyricist: K. S. Gopalakrishnan · Music: K. H. Reddy
Explore this song
- Singer: P. Susheela and K. Jamunarani
- Film / album: Ponnu Vilaiyum Boomi
- Composer: K. H. Reddy
- Lyricist: K. S. Gopalakrishnan