Roman script
Singers : P. Susheela, Chorus and Ghantasala Music by : Master Venu Lyrics by : K. S. Gopalakrishnan Chorus Kaathadi kaathadi Vinodhamaana kaathadi Kaathadi kaathadi vinodhamaana kaathadi Idhu virunu pogum kaatahdi Kaathadi kaathadi Female Part Imayamalai mudiyadhan melae Yeri pirindjhidum thannaalae Chorus : Vaan meedhu parndhidum kili polae Female : Rekki yedhumae illaadhadhaalae Yeri irangum kai noolaalae Chorus : Kaathadi kaathadi Male Part Padam eduthu aasum paambhu polavae Vaalaiottiyae poguthu paar Pandhayam vechi parakka vittutaa Sittaai pogum paarada ada Muttaa payalae kelada Chorus : Kaathadi kaathadi Female Part Vaayu devanukku kobam vandhutta Vaandu paiyan kai thavara vittutaa Vaayu devanukku kobam vandhutta Vaandu paiyan kai thavara vittutaa Valung kidaiyaadhu naalung kidaiyaadhu Ettaamal sendru kittaamal pogum Chorus : Kaathadi kaathadi Male Part Pathivukkagavae katchi maaridum
Poli thalaivanai polavae Angu paayudhu ingu ssayudhu Kaatru dhisai maari veesum bodhu Gappena thisai maari veesum podhu Gappena vizhundhu maaludhu Female Part Parakkudhu paar en kaathadi Minukkudhu paar en kaathadi Parakkudhu paar en kaathadi Baltiyaladi padhil killadi Minukkudhu paar en kaathadi Megathai ettudhu munnadi Female Part Neeyo naano jeiyikira vatraiyil Nindrae potti pottidalaam Vaayaal pesi mirattaadhae nee Pinnal pottu paarthidalaam Idhu thaaanae en saval Naan kusthikkum thayaar Male Part Paadal aadal thanilae mattum Pandhaiyamidudhal palanillai Padippil endrum pin vaangaamal Paritchai thaniale theranum Male Part Paindhamil naattu maedhai endrunai Paaroor pottrida vaazhanum Ippaaroor pottrida vaazhanum Un pettrorin pugazh oonganum Chorus Kaathadi kaathadi vinodhamaana kaathadi Kaathadi kaathadi vinodhamaana kaathadi Idhu virunu pogum kaatahdi Kaathadi kaathadi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, கண்டசாலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன் குழு : காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி இது விர்ருன்னு போகும் காத்தாடி காத்தாடி காத்தாடி பெண் : இமயமலை முடியதன் மேலே ஏறிப் பறந்திடும் தன்னாலே குழு : வான் மீது பறந்திடும் கிளி போலே பெண் : ரெக்கை ஏதுமே இல்லாததாலே ஏறி இறங்கும் கை நூலாலே... குழு : காத்தாடி காத்தாடி .... ஆண் : படமெடுத்தாடும் பாம்பு போலவே வாலையாட்டியே போகுது பார் பந்தயம் வச்சி பறக்க விட்டுட்டா சிட்டாய்ப் போகும் பாரடா அட முட்டாப் பயலே கேளடா...... குழு : காத்தாடி காத்தாடி .... பெண் : வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா வாலுங் கிடையாது நூலுங் கிடையாது எட்டாமல் சென்று கிட்டாமல் போகும் குழு : காத்தாடி காத்தாடி .... ஆண் : பதவிக்காகவே கட்சி மாறிடும் போலித் தலைவனைப் போலவே அங்கு பாயுது இங்கு சாயுது காற்றுத் திசை மாறி வீசும்போது கப்பென விழுந்து மாளுது.... பெண் : பறக்குது பார் என் காத்தாடி மினுக்குது பார் என் காத்தாடி பறக்குது பார் என் காத்தாடி பல்டியடிப்பதில் கில்லாடி மினுக்குது பார் என் காத்தாடி மேகத்தை எட்டுது முன்னாடி பெண் : நீயோ நானோ ஜெயிக்கிற வரையில் நின்றே போட்டி போட்டிடலாம் வாயால் பேசி மிரட்டாதே நீ பின்னல் போட்டுப் பார்த்திடலாம் இதுதானே என் சவால்...நான் குஸ்திக்கும் தயார் ஆண் : பாடல் ஆடல்தனிலே மட்டும் பந்தயமிடுவதால் பலனில்லை படிப்பிலென்றும் பின் வாங்காமல் பரீட்சை தனிலே தேறணும் ஆண் : பைந்தமிழ் நாட்டு மேதை என்றுனை பாரோர் போற்றிட வாழணும் இப் பாரோர் போற்றிட வாழணும் உன் பெற்றோரின் புகழ் ஓங்கணும்..... குழு : காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி இது விர்ருன்னு போகும் காத்தாடி காத்தாடி காத்தாடி....
Song information
Singers: P. Susheela, Chorus and Ghantasala
Music by: Master Venu
Lyrics by: K. S. Gopalakrishnan
Release information: From Enga Veettu Mahalaskhmi (1957) · Singer: P. Susheela, Ghantasala and Chorus · Lyricist: K. S. Gopalakrishnan · Music: Master Venu
Explore this song
- Singer: P. Susheela
- Singer: Chorus and Ghantasala
- Film / album: Enga Veettu Mahalaskhmi
- Composer: Master Venu
- Lyricist: K. S. Gopalakrishnan