Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part …………………………….. Male Part Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Aavi nee ezhil devi nee idhai Kettu vara vendum Male Part Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Mandhiram idhu aaaa…aaa.. Aaaa….aaa…..aaaa….aaa…aaa…aaaa… Chorus Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Male Part Kaamanin poojaikku Poorana kumbam Thaangiya sevvaazhai Naattiya kambam Un mugam theiyaadha Chandhira bimbam Paarppavar nenjellaam Aasaiyil vembum Male Part Aalilai oraththil Megalai aadum Aanandha sorgaththai En vizhi thedum Saayalil mayilaeee….. Aaaaa….aaaa…aaaaa…aaa… Aaaaa…aaa… Saayalil mayilae thaenisai kuyilae Maalaiyil adikkum manjalin veyilae Azhagin azhagae anbae nee vaa… Chorus Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Aavi nee ezhil devi nee idhai Kettu vara vendum Mandhiram idhu Male Part Aaaa…aaa.. aa….aaa….. Aaaa….aaa…aaa…aaaa… Male Part Aadaigal illaamal Thanimaiyil irundhaai Koondhalil yen undhan Azhaginai maraithaai Kaarkuzhal melaadai Porththiya pennae Seerudai naanthaanae Paaradi kannae Male Part Bhoomiyil mevaadhu Vandhadhu paadham Poomagal nee kaattum Jaadaigal podhum Nee enai anaippaaiii…. Aaaaaa…..aaaa….aaaa….aaa… Aaaaa….aaa… Nee enai anaippaai theeyaiyum anaippaai Manmadha malarae thaeninil nanaippaai Sivakkum vizhiyo kaaman deepam… Male Part Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Aavi nee ezhil devi nee idhai Kettu vara vendum Male Part Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Mandhiram idhu aaaa…aaa.. Aaaa….aaa…..aaaa….aaa…aaa…aaaa…
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ................ ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனம் மோதும் ஆவி நீ எழில் தேவி நீ இதைக் கேட்டு வர வேண்டும் ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் மந்திரம் இது ஆஆஆஅ.....ஆஅ... குழு : ஆஆ....ஆஆஆ....ஆஆஆ... ஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ.... ஆஆஆ...ஆ...ஆஆஆ.. ஆஆஆ....ஆஆஆ...ஆ ஆண் : காமனின் பூஜைக்கு பூரண கும்பம் தாங்கிய செவ்வாழை நாட்டிய கம்பம் உன் முகம் தேயாத சந்திர பிம்பம் பார்த்தவர் நெஞ்செல்லாம் ஆசையில் வெம்பும் ஆண் : ஆலிலை ஓரத்தில் மேகலை ஆடும் ஆனந்த சொர்க்கத்தை என் விழி தேடும் ஆண் : சாயலில் மயிலே....ஏ..... ஆஆஆஅ.....ஆஅ... ஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ. சாயலில் மயிலே தேனிசைக் குயிலே மாலையில் அடிக்கும் மஞ்சளின் வெயிலே அழகின் அழகே அன்பே நீ வா குழு : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் ஆவி நீ எழில் தேவி நீ இதைக் கேட்டு வர வேண்டும்.... மந்திரம் இது ஆண் : ஆஆஆஆ....ஏ....ஆஆஆஅ ஆண் : ஆடைகள் இல்லாமல் தனிமையில் இருந்தாய் கூந்தலில் ஏன் உந்தன் அழகினை மறைத்தாய் கார் குழல் மேலாடை போர்த்திய பெண்ணே சீருடை நான் தானே பாரடி கண்ணே ஆண் : பூமியில் மேவாது வந்தது பாதம் பூ மகள் நீ காட்டும் ஜாடைகள் போதும் ஆண் : நீ எனை அணைப்பாய்.... ஆஆஆஅ.....ஆஅ... ஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ. நீ எனை அணைப்பாய்.... தீயையும் அணைப்பாய் மன்மத மலரே தேனினில் நனைப்பாய் சிவக்கும் விழியோ காமன் தீபம் ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் ஆவி நீ எழில் தேவி நீ இதைக் கேட்டு வர வேண்டும் ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் மந்திரம் இது ஆஆஆஅ.....ஆஅ...
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Aavarampoo (1992) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Aavarampoo
- Composer: Ilayaraja