Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : T. G. Lingappa Female Part Ooo oo…ooo ooo oo oo ooo ooo Male Part Ooo oo…ooo ooo oo oo hoo ooo Male Part Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Female Part Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Male Part Nilam thandha pon polae Kalai thandha thaer polae Malai thandha maaninamae Thamizh sindhu paadidavaa Female Part Pugazh maalai veenae Paaduvadhaeno Paavaiyai yaeippadharko oo… Paarvaiyil vel edharko Male Part Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Female Part Oli veesum vaan nilaa Kulirodai thaen malar Ilam thendral kaatru ellaam ooo Ini endrum nam sondhamae Male Part Iyarkkaiyin selvam yaavarkkum Sondham Yaarukkum urimai illai ooo Yen idhai unaravillai Both : Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo… Amudhaagum vaazhvinilae ooo… Amudhaagum vaazhvinilae Aa…aaa…aaa…aaa…aaa….aaa….aaa….aaa…
தமிழ்
பாடகர் : ஏ . எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஜி . லிங்கப்பா பெண் : ஓஓ ...ஓஓ ....ஓஓ ....ஓஓ ... ஆண் : ஓஓ ...ஓஓ ....ஓஓ ....ஓஓ ... ஆண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே பெண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஆண் : நிலம் தந்த பொன் போலே கலை தந்த தேர் போலே மலை தந்த மான் இனமே தமிழ் சிந்து பாடிவா பெண் : புகழ் மாலை வீணே பாடுவதேனோ பாவையை ஏய்ப்பதற்கோ ஓ பார்வையில் வேல் எதற்க்கோ ஆண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே பெண் : ஒளி வீசும் வான் நிலா குளிர் ஓடை தேன் மலர் வளர் இளம் தென்றல் காற்று எல்லாம் ஓ இனி என்றும் நம் சொந்தமே ஆண் : இயற்கையின் செல்வம் யாவர்க்கும் சொந்தம் யாருக்கும் உரிமையில்லை ஓ ஏன் இதை உணரவில்லை ஆண் மற்றும் பெண் : மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஆஅ ...ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: T. G. Lingappa
Release information: From Ellorum Innaattu Mannar (1960) · Lyricist: R. Pazhanichami
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Ellorum Innaattu Mannar
- Composer: T. G. Lingappa