Roman script
Singer : Harini Music by : Deva Chorus Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Chorus Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu Female Part Manam virumbuthae unnai unnai Manam virumbuthae Urangaamalae kannum kannum Sandai poduthae Female Part Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada…aaa Female Part Manam virumbuthae unnai unnai Manam virumbuthae Female Part Adada nee oru paarvai paarthaai Azhagaaithan oru punnagai poothaai Adinenjil oru minnal vettiyathu Chorus : Vettiyathu Female Part Athilae en manam theliyum munnae Anbae unthan azhagu mugathai Yaar vanthu en ila maarbil ottiyathu Chorus : Ottiyathu Female Part Puyal vanthu ponathoru vanamaai Aanathada ennullam En nenjil unathu karam vaithaal En nilamai athu sollum
Female Part Manam yenguthae.. ae…aaa… Manam yenguthae.. Meendum kaana.. manam yenguthae.. Female Part Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada…aaa Female Part Ah ….manam virumbuthae Manam virumbuthae unnai unnai Manam virumbuthae unnai unnai Manam virumbuthae …. Female Part Mazhaiyodu naan karainthathumillai Veyilodu naan urugiyathillai Paarai pol ennullam irunthathada Chorus : Irunthathada Female Part Malainaatu karum paarai melae Thalai kaattum siru poovaippolae Pollaatha ilam kaadhal poothathada Chorus : Poothathada Female Part Sattendru salanam varumendru Jaathagathil sollalayae Nenjodu kaadhal varumendru Netruvarai nambalayae Female Part En kaadhalaa.. aaa…aaa… En kaadhalaa.. Nee vaa nee vaa.. en kaadhalaa.. Female Part Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada…aaa Female Part Manam virumbuthae unnai unnai
தமிழ்
பாடகி : ஹரிணி இசை அமைப்பாளர் : தேவா குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் குழு : தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு பெண் : மனம் விரும்புதே உன்னை... உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே பெண் : நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா பெண் : மனம் விரும்புதே உன்னை... உன்னை மனம் விரும்புதே பெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது குழு : வெட்டியது பெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது குழு : ஒட்டியது பெண் : புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் பெண் : மனம் ஏங்குதே... ஏ.... மனம் ஏங்குதே.... மீண்டும் காண.... மனம் ஏங்குதே... பெண் : நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா பெண் : அஹ..மனம் விரும்புதே மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே பெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை வெயிலோடு நான் உருகியதில்லை பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா குழு : இருந்ததடா பெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலை காட்டும் சிறு பூவைப்போலே பொல்லாத இளங்காதல் பூத்ததடா குழு : பூத்ததடா பெண் : சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே... நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே பெண் : என் காதலா...ஆஆ என் காதலா..... நீ வா நீ வா என் காதலா... பெண் : நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா...ஆஆ... பெண் : மனம் விரும்புதே உன்னை உன்னை
Song information
Singer: Harini
Music by: Deva
Release information: From Nerrukku Ner (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Harini
- Film / album: Nerrukku Ner
- Composer: Deva