Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Mama naan unakku machini illa Anne naan unakku thangachi illa Thambi naan unakku akka illa Thatha naan unakku pethiyum illa Female Part Selathula naan chinnakili Chennaiyila naan annakili Kovaiyila naan pachakili Ootyla un ichakkili Female Part Pani vaada kaathu oru Pollaatha pokkiri Angange kuthuthayyaa Gundoosi maathiri Female Part Unai vittaa naan potha Verethu kambali Vayasu pen sonnaakkaa Ok nu sammathi Female Part Boomi poosai senjuputtu Paalum pazhamum vachukittu Enna thottu veedu kattu Kottum paaru nottu kattu Vittaachu vetkam vanthaachu pakkam Thottaachu naanum veluthu vaangu Female Part Mama naan unakku machini illa Anne naan unakku thangachi illa Thambi naan unakku akka illa Thatha naan unakku pethiyum illa Female Part Manappaara maadirukku Vandiyila poottanum Thanjavur thavilirukku Vaasichi kaattanum Female Part Hey dhindukkal vethalaikku Sunnaambu poosanum Thaambulam pottukittu Thaniyaaga pesanum Female Part Poga poga soodu yerum Soodu yera moodu maarum Moodu maara sodi serum Sodi sera sorgalogam Achaaramellaam vachaachu ipo Kacheri neeyum nadathu mama Female Part Mama naan unakku machini illa Anne naan unakku thangachi illa Thambi naan unakku akka illa Thatha naan unakku pethiyum illa Female Part Selathula naan chinnakili Chennaiyila naan annakili Kovaiyila naan pachakili Ootyla un ichakkili
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல பெண் : சேலத்துல நான் சின்னக்கிளி சென்னையில நான் அன்னக்கிளி கோவையில நான் பச்சக்கிளி ஊட்டியில உன் இச்சக்கிளி பெண் : பனி வாடக் காத்து ஒரு பொல்லாத போக்கிரி அங்கங்கே குத்துதய்யா குண்டூசி மாதிரி பெண் : உனை விட்டா நான் போத்த வேறேது கம்பளி வயசுப் பெண் சொன்னாக்கா ஓகேன்னு சம்மதி பெண் : பூமி பூசை செஞ்சுப்புட்டு பாலும் பழமும் வச்சுகிட்டு என்னத் தொட்டு வீடு கட்டு கொட்டும் பாரு நோட்டுக் கட்டு விட்டாச்சு வெட்கம் வந்தாச்சு பக்கம் தொட்டாச்சு நானும் வெளுத்து வாங்கு பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல பெண் : மணப்பாற மாடிருக்கு வண்டியில பூட்டணும் தஞ்சாவூர் தவிலிருக்கு வாசிச்சு காட்டணும் பெண் : திண்டுக்கல் வெத்தலைக்கு சுண்ணாம்பு பூசணும் தாம்பூலம் போட்டுக்கிட்டு தனியாக பேசணும் பெண் : போகப் போக சூடு ஏறும் சூடு ஏற மூடு மாறும் மூடு மாற சோடி சேரும் சோடி சேர சொர்க்கலோகம் அச்சாரமெல்லாம் வச்சாச்சு இப்போ கச்சேரி நீயும் நடத்து மாமா... பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல பெண் : சேலத்துல நான் சின்னக்கிளி சென்னையில நான் அன்னக்கிளி கோவையில நான் பச்சக்கிளி ஊட்டியில உன் இச்சக்கிளி.....
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Viswanath (1996) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Deva
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Viswanath
- Composer: Deva