Roman script
Singers : S. N. Surendar and S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyricist : Gangai Amaran Male Part Ooraara adichchu olaiyila pottu Okkaanthu thinguriyae mama Chorus : Mama mama mama mama mama Male : Veraarum kaanaamal veettukkul sirai vachchaa Vegaama veguriyae mama Chorus : Mama mama mama mama mama Male Part Mama mama maattikalaama Mama mama maattikalaama Mappilla pasanga kitta haei Male : Unga bama pooma ponnunga Rendum surrender nammakitta Male Part Haei pudichchaa naanga pudichchathuthaan Udambu pudiyaattam doi doidoi Male : Onnu nenaichchaa naanga mudichchuduvom Pothum piththalaattam yaeiyaeiyaei Male Part Mama mama Male : Haei haei Male : Maattikalaama Male : ………….. Male Part Mama mama maattikalaama Mappilla pasanga kitta haeihaeihaei Male Part Yaezhainga kanneeril neechal podurae yaei Male : Kadan vaangi kodukkaatti koochal podurae maamoi Male : Thoppula thirudiyae thingura kuranguthaan Male : Aappula maattiyae adanguchchu piraguthaan
Male : Vaalaatta mudiyaathu Chorus : Mama mama maraiththidalaamaa Chorus Mama mama maattikalaama Male : Mama mama maattikalaama Mappilla pasanga kitta haei Male : Unga bama poomaa ponnunga Rendum surrender nammakitta Chorus ………………… Male Part Peril nee karnanthaan vallal parambara aiyyaa Male : Arakkaasu koranjaalum azhuthu pulampura Male : Uththaman polavae oorula nadikkirae haei Male : Aduththavan vayaththila adikkadi adikkirae Male : Veen vambu vendaanga Chorus : Mama mama maraiththidalaamaa Chorus Mama mama maattikalaama Male : Mama mama maattikalaama Mappilla pasanga kitta haei Male : Unga bama poomaa ponnunga Rendum surrender nammakitta Male Part Haei pudichchaa naanga pudichchathuthaan Udambu pudiyaattam Thagathina thagathinathom Male : Onnu nenaichchaa naanga mudichchuduvom Pothum piththalaattam Male Part Mama mama Male : Haei haei Male : Maattikalaama Male : …………….. Chorus Mama mama maattikalaama Male : ……………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஊரார அடிச்சு ஒலையில போட்டு ஒக்காந்து திங்குறியே மாமா குழு : மாமா மாமா மாமா மாமா மாமா ஆண் : வேறாரும் காணாமல் வீட்டுக்குள் சிறை வச்சா வேகாம வேகுறியே மாமா குழு : மாமா மாமா மாமா மாமா மாமா ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய் ஆண் : உங்க பாமா பூமா பொண்ணுங்க ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட ஆண் : ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான் உடும்பு புடியாட்டம் டோய் டோய்டோய் ஆண் : ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம் போதும் பித்தலாட்டம் ஏய்ஏய்ஏய் ஆண் : மாமா மாமா ஆண் : ஹேய் ஹேய் ஆண் : மாட்டிக்கலாமா ஆண் : ..................... ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்ஹேய்ஹேய் ஆண் : ஏழைங்க கண்ணீரில் நீச்சல் போடுறே ஏய் ஆண் : கடன் வாங்கி கொடுக்காட்டி கூச்சல் போடுறே மாமோய் ஆண் : தோப்புல திருடியே திங்குற குரங்குதான் ஆண் : ஆப்புல மாட்டியே அடங்குச்சு பிறகுதான் ஆண் : வாலாட்ட முடியாது குழு : மாமா மாமா மறைத்திடலாமா குழு : மாமா மாமா மாட்டிக்கலாமா ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய் ஆண் : உங்க பாமா பூமா பொண்ணுங்க ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட குழு : .............................. ஆண் : பேரில் நீ கர்ணன்தான் வள்ளல் பரம்பர அய்யா ஆண் : அரக்காசு கொறஞ்சாலும் அழுது புலம்புற ஆண் : உத்தமன் போலவே ஊருல நடிக்கிறே ஹேய் ஆண் : அடுத்தவன் வயத்தில அடிக்கடி அடிக்கிறே ஆண் : வீண் வம்பு வேண்டாங்க குழு : மாமா மாமா மறைத்திடலாமா குழு : மாமா மாமா மாட்டிக்கலாமா ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய் ஆண் : உங்க பாமா பூமா பொண்ணுங்க ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட ஆண் : ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான் உடும்பு புடியாட்டம் தகதின தகதினதோம் ஆண் : ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம் போதும் பித்தலாட்டம் ஆண் : மாமா மாமா ஆண் : ஹேய் ஹேய் ஆண் : மாட்டிக்கலாமா குழு : மாமா மாமா மாட்டிக்கலாமா......... ஆண் : .....................
Song information
Singers: S. N. Surendar and S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Ilamai (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. N. Surendar and S. P. Balasubrahmanyam
- Film / album: Ilamai
- Composer: Gangai Amaran