Roman script

Singers : K. S. Chithra and Anuradha Sriram

Music by : Deva

Female Part

Malligayae malligayae

Maalai idum mannavan yaar sollu.. sollu..

Female Part

Malligayae malligayae

Maalai idum mannavan yaar sollu.. sollu..

Female Part

Thaamaraiyae thaamaraiyae

Kaadhalikum kaadhalan yaar sollu.. sollu..

Female Part

Ullankavar kalvanaa

Female Part

Kurumbugalil mannanaa

Female Part

Manmadhanin thozhanaa

Sriraamanaa avan mugavari solladi

Female Part

Malligayae malligayae

Maalai idum mannavan yaar sollu..

Hey..ey… sollu

Female Part

Kangal mattum pesumaa

Kaigalkooda pesumaa

Unn kaadhal kadhai yennammaa

Female Part

Unnai paartha maamanin

Kangal yenna sonnatho

Maraikaamal athai sollammaa

Female Part

Pakkam vanthaanaa

Mutham thanthaanaa

Female : Kannil azhaithaanaa

Katti pidithaanaa

Female Part

Avan paarkumbothu

Udal vannam maarum azhagae..

Female : Sarithaan

Idhu kaadhalin ariguridhaan

Female Part

Thaamaraiyae thaamaraiyae

Kaadhalikum kaadhalan yaar sollu..

Hey ey ..sollu..

Female Part

Maaman jaadai ennadi

Konjam sollu kanmani

Pudhu vetkam koodathadi

Female Part

Kaadhal pesum poongili

Unthan aalai solladi

Nee mattum nazhuvaadhedi

Female Part

Avan mugam paarthaal

Athil pasi pokkum

Female : Avan niram paarthaal

Nenjil poo pookum

Female Part

Unthan kannirrandil

Minnum vetkam paarthu ariven

Female : Sollu..

Unn kaadhalan yaarammaa

Female Part

Malligayae malligayae

Maalai idum mannavan yaar sollu

Hey sollu

Female : Thaamaraiyae thaamaraiyae

Kaadhalikum kaadhalan yaar sollu

Sollu

Female Part

Ullankavar kalvanaa

Female Part

Kurumbugalil mannanaa

Female Part

Manmadhanin thozhanaa

Sriraamanaa avan mugavari solladi

Female Part

Malligayae malligayae

Maalai idum mannavan yaar sollu

Hey.. ey..sollu..

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா

மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : மல்லிகையே மல்லிகையே

மாலையிடும் மன்னவன்

யார் சொல்லு சொல்லு

பெண் : மல்லிகையே மல்லிகையே

மாலையிடும் மன்னவன்

யார் சொல்லு சொல்லு

பெண் : தாமரையே தாமரையே

காதலிக்கும் காதலன்

யார் சொல்லு சொல்லு

பெண் : உள்ளம் கவர் கள்வனா

பெண் : குறும்புகளில் மன்னனா

பெண் : மன்மதனின் தோழனா

ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

பெண் : மல்லிகையே மல்லிகையே

மாலையிடும் மன்னவன்

யார் சொல்லு ஹே சொல்லு

பெண் : கண்கள் மட்டும் பேசுமா

கைகள் கூட பேசுமா

உன் காதல் கதை என்னம்மா

பெண் : உன்னைப் பார்த்த மாமனின்

கண்கள் என்ன சொன்னதோ

மறைக்காமல் அதைச் சொல்லம்மா

பெண் : பக்கம் வந்தானா

முத்தம் தந்தானா

பெண் : கண்ணில் அழைத்தானா

கட்டிப்பிடித்தானா

பெண் : அவன் பார்க்கும்ப்போதே

உடல் வண்ணம் மாறும் அழகே

பெண் : சரி தான்

இது காதலின் அறிகுறிதான்

பெண் : தாமரையே தாமரையே

காதலிக்கும் காதலன்

யார் சொல்லு ஹே சொல்லு

பெண் : மாமன் ஜாடை என்னடி

கொஞ்சம் சொல்லு கண்மணி

புது வெட்கம் கூடாதடி

பெண் : காதல் பேசும் பூங்கிளி

உந்தன் ஆளைச் சொல்லடி

நீ மட்டும் நழுவாதேடி

பெண் : அவன் முகம் பார்த்தால்

அது பசி போக்கும்

பெண் : அவன் நிறம் பார்த்தால்

நெஞ்சில் பூப்பூக்கும்

பெண் : உந்தன் கண்ணிரண்டில்

மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்

பெண் : சொல்லு

உன் காதலன் யார் அம்மா

பெண் : மல்லிகையே மல்லிகையே

மாலையிடும் மன்னவன்

யார் சொல்லு ஹே சொல்லு

பெண் : தாமரையே தாமரையே

காதலிக்கும் காதலன்

யார் சொல்லு சொல்லு

பெண் : உள்ளம் கவர் கள்வனா

பெண் : குறும்புகளில் மன்னனா

பெண் : மன்மதனின் தோழனா

ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

பெண் : மல்லிகையே மல்லிகையே

மாலையிடும் மன்னவன்

யார் சொல்லு ஹே சொல்லு

Song information

Singers: K. S. Chithra and Anuradha Sriram

Music by: Deva

Release information: From Ninaithen Vandhai (1998) · Lyricist: Pazhani Bharathi

Explore this song