Roman script
Singers : S. N. Surendar and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female Part Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Female Part Ilam mangaithaan unnodu Sangamam vanthu koodu Female Part Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Female Part Mannan maarbinil anbu kadhali kann urangu Antha velaiyil vantha aasaiyil penn mayangu Male Part Thottu thantha sugangal sorkkam thantha varangal Thottu thantha sugangal sorkkam thantha varangal Female : Un pattu malarganai mottu mlarnthathu Kotti tharum kaaviyangal Male Part Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Ilam mangaithaan unnodu Sangamam vanthu koodu… Male Part Ponni aarena inbam noorena pongiduthae Kanni meniyil kaaman kaaviyam thangiduthae Female : Thanga ratham asaiya angam rendum isaiya Thanga ratham asaiya angam rendum isaiya Male Part Penn gangai pol ilam mangai poovudal Ennai thoonduthu enna seiyya Female Part Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Male : Ilam mangaithaan ennodu Sangamam vanthu koodu… Male Part Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu….
தமிழ்
பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு பெண் : இளம் மங்கைதான் உன்னோடு சங்கமம் வந்து கூடு ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு.... பெண் : மன்னன் மார்பினில் அன்புக் காதலி கண் உறங்கு அந்த வேளையில் வந்த ஆசையில் பெண் மயங்கு ஆண் : தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள் தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள் பெண் : உன் பட்டு மலர்கணை மொட்டு மலர்ந்தது கொட்டி தரும் காவியங்கள்... ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு இளம் மங்கைதான் என்னோடு சங்கமம் வந்து கூடு....... ஆண் : பொன்னி ஆறேன இன்பம் நூறென பொங்கிடுதே கன்னி மேனியில் காமன் காவியம் தங்கிடுதே பெண் : தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய ஆண் : பெண் கங்கை போல் இளம் மங்கை பூவுடல் என்னை தூண்டுது என்ன செய்ய.. பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு ஆண் : இளம் மங்கைதான் என்னோடு சங்கமம் வந்து கூடு....... பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு
Song information
Singers: S. N. Surendar and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Karpoora Deepam (1985) · Singer: S. N. Surendar and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. N. Surendar and S. Janaki
- Film / album: Karpoora Deepam
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran