Roman script
Singer : P. Susheela Music by : S. Vedhachalam Female Part Aa….aahaa…aaa…aa… Hmm mm mm hmm mm mm Female Part Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma… paduthammaa Female Part Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma… koorudhammaa Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma… koorudhammaa Female Part Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Female Part {Odi varum nadhigalukku Kadalae medai Dhinam unna varum kiligalukku Kaniyae medai} (2) Female Part {Aadi varum aasaikkelllamm Manamae maedai} (2) Endhan anbu manam …vaazhvadharkku Anbu manam …vaazhvadharkku Avanae maedai Endhan anbu manam …vaazhvadharkku Avanae maedai…. Female Part Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Female Part {Kaaveri nadhi polae idaiyaadum Endhan kaal viral nilathilae padam podum} (2) Oviya vizhi irandum nilam paarkkum Oviya vizhi irandum nilam paarkkum Avan azhagu mugam nerungi vandhu Azhagu mugam nerungi vandhu Sugam ketkkum Avan azhagu mugam nerungi vandhu Sugam ketkkum Female Part Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Female Part Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma… koorudhammaa Female Part Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : ஆ......ஆஹா.....ஆஅ.....ஆ.... ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : மெல்லிய தென்றல் ஓடி வந்து எந்தன் மன்னன் வரவை கூறுதம்மா கூறுதம்மா மெல்லிய தென்றல் ஓடி வந்து எந்தன் மன்னன் வரவை கூறுதம்மா கூறுதம்மா பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : {ஓடி வரும் நதிகளுக்கு கடலே மேடை தினம் உண்ண வரும் கிளிகளுக்கு கனியே மேடை} (2) பெண் : {ஆடி வரும் ஆசைக்கெல்லாம் மனமே மேடை எந்தன் அன்பு மனம் வாழ்வதற்கு அன்பு மனம் வாழ்வதற்கு அவனே மேடை பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : {காவிரி நதி போலே இடையாடும் எந்தன் கால் விரல் நிலத்திலே படம் போடும்} (2) ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும் ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும் அவன் அழகு முகம் நெருங்கி வந்து சுகம் கேட்கும்... அவன் அழகு முகம் நெருங்கி வந்து சுகம் கேட்கும்... பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா
Song details
Music by: S. Vedhachalam
Release information: From Oru Viral (1965) · Lyricist: Aalangudi Somu
- Singer: P. Susheela
- Film / album: Oru Viral
- Composer: S. Vedhachalam