Roman script
Singers : Malasiya Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Male Part Malliga poovu poduthae maaraappu Manmatha kaaththu veesuthae yaar kaappu Female : Malliga poovu poduthae maaraappu Manmatha kaaththu veesuthae yaar kaappu Male Part Ennadi kannu vetkamaa Iduppil saela nikkumaa Female Part Malliga poovu poduthae maaraappu Male : Manmatha kaaththu veesuthae yaar kaappu Female Part Ooru vambu izhukka Unna ooru saerkkala Paala pola manasu adha yaarum paarkkala Male Part Annamae….ae….solaiyil mattum Poovu poopathu illiyae Vaeliyil kooda poovum pookkumae mullaiyae Female : Pothum keliyae Male Part Malliga poovu poduthae maaraappu Female : Manmatha kaaththu veesuthae yaar kaappu Male : Ennadi kannu vetkamaa Female : Iduppil saela nikkumaa Male Part Malliga poovu poduthae maaraappu Female : Manmatha kaaththu veesuthae yaar kaappu Male Part Eetcham paayai pottu Oru pechchu peasanum Vayasu ponna pola Vanthu kaaththu veesanum Female Part Ennamo….ennamo onnu Solla thonuthae sollavaa Vaarththaiyum vanthu thaeinju ponathae mannavaa Male : Maalai soodavaa Female Part Malliga poovu poduthae maaraappu Manmatha kaaththu veesuthae yaar kaappu Male : Ennadi kannu vetkamaa Iduppil saela nikkumaa Female Part Malliga poovu poduthae maaraappu Male : Manmatha kaaththu veesuthae yaar kaappu
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு மன்மத காத்து வீசுதே யார் காப்பு பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு மன்மத காத்து வீசுதே யார் காப்பு ஆண் : என்னடி கண்ணு வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு ஆண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு பெண் : ஊரு வம்பு இழுக்க உன்ன ஊரு சேர்க்கல பால போல மனசு அத யாரும் பார்க்கல ஆண் : அன்னமே.....ஏ....சோலையில் மட்டும் பூவு பூப்பது இல்லையே வேலியில் கூட பூவும் பூக்குமே முல்லையே பெண் : போதும் கேலியே... ஆண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு பெண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு ஆண் : என்னடி கண்ணு வெட்கமா பெண் : இடுப்பில் சேல நிக்குமா ஆண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு பெண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு ஆண் : ஈச்சம் பாயை போட்டு ஒரு பேச்சு பேசணும் வயசுப் பொண்ண போல வந்து காத்து வீசணும் பெண் : என்னமோ.......என்னமோ ஒண்ணு சொல்ல தோணுதே சொல்லவா வார்த்தையும் வந்து தேய்ஞ்சு போனதே மன்னவா ஆண் : மாலை சூடவா.... பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு மன்மத காத்து வீசுதே யார் காப்பு ஆண் : என்னடி கண்ணு வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு ஆண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு....
Song information
Singers: Malasiya Vasudevan and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Namma Ooru Nalla Ooru (1986) · Lyricist: Thirupathooran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. Janaki
- Film / album: Namma Ooru Nalla Ooru
- Composer: Gangai Amaran