Roman script
Singers : Hariharan and Chitra Music by : Deva Male Part Maalavika maalavika Manam parithaal maalavika Thendral vandhu Ennai kettu sellum sellum Thedi vandhu Unnai thottu sollum sollum Nee illaamal naan illai Naan illaamal nee illai Male Part Maalavika maalavika Manam parithaal maalavika Male Part Unnai naan Mudhal mudhalaai Paarthenae appodhae Pudhidhaagha naan pirandhen Chorus : Athu sari athu sari Athu sari athu sari Female Part Kannaalae ennodu Nee pesa appothae En perai naan marandhen Chorus : Adhisayam adhisayam Adhisayam adhisayam Male Part Nazhugira thaavanithaan Vidumurai ketkum maayam enna Female : Thaduthidave ninathaalum Manasukkul silirkkum Maayam enna Male Part Udai irundhum nanaigindrom Kaadhal mazhai pozhigirathae Female : Nee illaamal naan illai Naan illaamal nee illai Male Part Maalavika maalavika Manam pariththaal maalavika Chorus ………………….. Male Part Nee sindhum punnagayai Paarthaalum nenjil naan Silayaagi povadhenna Chorus : Athu sari athu sari Athu sari athu sari Female Part Un kangal en kannai Sandhikkum neram naan Silaiaaga aavadhenna Chorus : Adhisayam adhisayam Adhisayam adhisayam Male Part Thooral thaan Thaen aagum Viralaal neeyum thottaalae Female Part Mullellaam poovaagum Undhan paarvai pattaalae Male Part Karaigindren theigindren Un ninaivil uraigindren Female : Nee illaamal naan illai Naan illaamal nee illai Male Part Maalavika maalavika Manam parithaal maalavika Thendral vandhu Ennai kettu sellum sellum Thedi vandhu Unnai thottu sollum sollum Chorus Nee illaamal naan illai Naan illaamal nee illai Male Part Maalavika maalavika Manam parithaal maalavika
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும் தேடி வந்து உன்னை தொட்டு சொல்லும் சொல்லும் ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீயில்லை ஆண் : மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா ஆண் : உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே அப்போதே புதிதாக நான் பிறந்தேன் ஆண் குழு : அது சரி அது சரி அது சரி அது சரி பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே என் பேரை நான் மறந்தேன் பெண் குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆண் : நழுவுகின்ற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன பெண் : தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன ஆண் : குடை இருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே பெண் : நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீயில்லை ஆண் : மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் மாளவிகா குழு : ................... ஆண் : நீ சிந்தும் புன்னகையை பார்த்தாலும் நெஞ்செல்லாம் சிலையாகி போவதென்ன ஆண் குழு : அது சரி அது சரி அது சரி அது சரி பெண் : உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான் சிலையாக ஆவதென்ன பெண் குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆண் : தூறல்தான் தேன்னாகும் விரலால் நீயும் தொட்டாலே பெண் : முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே ஆண் : கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன் பெண் : நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீ இல்லை ஆண் : மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும் தேடி வந்து உன்னை தொட்டு சொல்லும் சொல்லும் ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீயில்லை ஆண் : மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா
Song information
Singers: Hariharan and Chitra
Music by: Deva
Release information: From Unnai Thedi (1999) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan and Chitra
- Film / album: Unnai Thedi
- Composer: Deva