Roman script
Singer : P. Kannamba Music by : S. V. Venkataraman Female Part Malarmaaran vaazhiyaar vaadugindrom Malarmaaran vaazhiyaar vaadugindrom Malarmaaran vaazhiyaar vaadugindrom Vasandhamagaa rudhuvaana ivvaelai Vasandhamagaa rudhuvaana ivvaelai Malarmaaran vaazhiyaar vaadugindrom Female Part Nalam tharum raadhai naadhan illaamal Nalam tharum raadhai naadhan illaamal Nalindhidavae muraidhaano yen swaami Nalindhidavae muraidhaano yen swaami Female : Malarmaaran vaazhiyaar vaadugindrom Female Part Kani idhazh oorudhu kayal vizhi suzhaludhu Kani idhazh oorudhu kayal vizhi suzhaludhu Kani idhazh oorudhu kayal vizhi suzhaludhu Ganadhanam vimmudhu kaivalai thalarudhu Ganadhanam vimmudhu kaivalai thalarudhu Panimalar soodi palavidhamaagha Panjanaiyil kulavum naal yen naalo Female Part Malarmaaran vaazhiyaar vaadugindrom
தமிழ்
பாடகி : பி . கண்ணாம்பா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் வசந்தமகா ருதுவான இவ்வேளை வசந்தமகா ருதுவான இவ்வேளை மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் பெண் : நலம் தரும் ராதை நாதன் இல்லாமல் நலம் தரும் ராதை நாதன் இல்லாமல் நலிந்திடவே முறைதானோ என் ஸ்வாமி நலிந்திடவே முறைதானோ என் ஸ்வாமி பெண் : மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் பெண் : கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது கணதனம் விம்முது கைவளை தளருது கணதனம் விம்முது கைவளை தளருது பனிமலர் சூடி பலவிதமாக பஞ்சணையில் குலவும் நாள் எந்நாளோ பெண் : மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
Song information
Singer: P. Kannamba
Music by: S. V. Venkataraman
Release information: From Harichandra -1944 Film (1944) · Lyricist: C. A. Lakshmana Das
Explore this song
- Singer: P. Kannamba
- Film / album: Harichandra -1944 Film
- Composer: S. V. Venkataraman