Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Malarae.. malarae Nee solla oru mozhiyum illai Un manathai veruthavar yaarum illai Nilavae nee solla oru moziyum illai Un nizhalai veruthavar yaarum illai Female Part Malarae.. malarae Nee solla oru mozhiyum illai Female Part {Paarvaiyumillai paasamumillai Aasaigal unakkillai nilavae Vaedhanai unakkillai nilavae} (2) Naan paarvaiyinaalum paasathinaalum Naan paarvaiyinaalum paasathinaalum Yenggugirenae vaarthaiyillaamal Female Part Malarae.. malarae Nee solla oru mozhiyum illai Un manathai veruthavar yaarum illai Nilavae nee solla oru moziyum illai Un nizhalai veruthavar yaarum illai Female Part {Maalaiyum illai manavarai illai Oorvalam enakkillai malarae Yaarukkum manamillai malarae} (2) Naan kovilai thaedum kodi malaraaga Kovilai thaedum kodi malaraaga Vaadugirenae vaazhkkaiyai thaedi Female Part Malarae.. malarae Nee solla oru mozhiyum illai Un manathai veruthavar yaarum illai Nilavae nee solla oru moziyum illai Un nizhalai veruthavar yaarum illai Female Part Malarae.. malarae Nee solla oru mozhiyum illai
தமிழ்
பாடகி : பி.சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மலரே...மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை பெண் : மலரே...மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை பெண் : {பார்வையும் இல்லை பாசமும் இல்லை ஆசைகள் உனக்கில்லை நிலவே வேதனை உனக்கில்லை நிலவே} (2) நான் பார்வையினாலும் பாசத்தினாலும் நான் பார்வையினாலும் பாசத்தினாலும் ஏங்குகிறேன் வாழ்க்கை இல்லாமல் பெண் : மலரே...மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை பெண் : {மாலையும் இல்லை மணவறை இல்லை ஊர்வலம் எனக்கில்லை மலரே யாருக்கும் மனம் இல்லை மலரே } (2) நான் கோவிலைத் தேடும் கொடிமலராக கோவிலைத் தேடும் கொடிமலராக வாடுகிறேனே வாழ்கையை தேடி பெண் : மலரே...மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை பெண் : மலரே...மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Kodimalar (1966) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Kodimalar
- Composer: M. S. Vishwanathan