Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Male Part Malarae… kurinji malarae… Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai Male Part Malarae kurinji malarae Male Part Naayagan nizhalae naayagi ennum Kaaviyam solli kazhuthinil minnum Magalae un thirumaangalyam Thaai vazhi sondam aayiram irundhum Thalaivanin anbil vilaivadhu thaanae Uravennum saamraajiyam Male Part Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai Male Part Malarae… kurinji malarae… Malarae… kurinji malarae…
தமிழ்
பாடகர் : கே. ஜே யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மலரே... குறிஞ்சி மலரே... தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே குறிஞ்சி மலரே ஆண் : நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜியம் ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே.... குறிஞ்சி மலரே.... மலரே.... குறிஞ்சி மலரே....
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Release information: From Dr. Siva (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Dr. Siva
- Composer: M. S. Viswanathan