Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male Part Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil Maalaiyilae therkku moolaiyil Moganam paaduthu maanguyil Female Part Maanguyilin andha paadilalae Aanandham theduthu aan kuyil Male Part Siru thooralum saaralum Maargazhi megangal thoova Female : Pudhu mogamum vegamum Poonthalir meniyil maeva Female Part Maanguyilin andha paadilalae Aanandham theduthu aan kuyil Male Part Vaasalgalai moodatha devaalayam Anudhinam kaanadhadho aaradhanam Female : Vaarthaigalil kooradha premaayanam Udhadugal seiyaadho paarayanam Male Part Vattradha aasaigalae Oru kuttraala neer veezhchiyo Female : Sallabha velaigalil Indha polladha aaraichiyoo Male Part Yeninum naanangal vaa kanmani Female : Paarkadal pondrathu poovudal Male : Adhu naan indru neendhida Thean alai paaindhida aada Male Part Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil Female Part Gokulathin gopalan kuzhal oodhuvaan Kulamagal raadhavin nizhal theduvan Male : Ezhu swaram vendaatha isai yedhamma Ilanthendral theendaadha dhisai yedhamma Female Part Mei thottaal ooraayiram Kodi minnlagal paaindhoduthu Male : Kai pattaal noor aayiram Pudhu mettugal poovaaguthu Female Part Nee thandhu naan thandhu thaen minjumo Male : Meedhamum michamum yenadi Female : Sugam nee thoda naan thoda Ooruni pol ingu oorum Female Part Maanguyilin andha paadilalae Aanandham theduthu aan kuyil Male : Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil Female Part Pudhu mogamum vegamum Poonthalir meniyil maeva Male : Siru thooralum saaralum Maargazhi megangal thoova Male Part Maalaiyilae therkku moolaiyil Moganam paaduthu maanguyil
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் பெண் : மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில் ஆண் : சிறு தூறலும் சாரலும் மார்கழி மேகங்கள் தூவ.. பெண் : புது மோகமும் வேகமும் பூந்தளிர் மேனியில் மேவ.. பெண் : மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில் ஆண் : வாசலை மூடாத தேவாலயம் அனுதினம் காணாதோ ஆராதனம் பெண் : வார்த்தைகளில் கூறாத பிரேமாயணம் உதடுகள் செய்யாதோ பாராயணம் ஆண் : வற்றாத ஆசைகளே ஒரு குற்றால நீர் வீழ்ச்சியோ பெண் : சல்லாப வேளைகளில் இந்த பொல்லாத ஆராய்ச்சியோ ஆண் : ஏனின்னும் நாணங்கள் வா கண்மணி.. பெண் : பாற்கடல் போன்றது பூவுடல் ஆண் : அது நான் இன்று நீந்திட தேனலை பாய்ந்திட ஆட........ ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் பெண் : கோகுலத்தின் கோபாலன் குழல் ஊதுவான் குலமகள் ராதாவின் நிழல் தேடுவான் ஆண் : ஏழு ஸ்வரம் வேண்டாத இசை ஏதம்மா இளந்தென்றல் தீண்டாத திசை ஏதம்மா பெண் : மெய் தொட்டால் ஓராயிரம் கொடி மின்னல்கள் பாய்ந்தோடுது ஆண் : கைப் பட்டால் நூறாயிரம் புது மொட்டுக்கள் பூவாகுது பெண் : நீ தந்து நான் தந்து தேன் மிஞ்சுமோ ஆண் : மீதமும் மிச்சமும் ஏனடி பெண் : சுகம் நீ தொட நான் தொட ஊருணி போல் இங்கு ஊறும் பெண் : மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில் ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் பெண் : புது மோகமும் வேகமும் பூந்தளிர் மேனியில் மேவ.. ஆண் : சிறு தூறலும் சாரலும் மார்கழி மேகங்கள் தூவ.. ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Vaasalil Oru Vennilaa (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Vaasalil Oru Vennilaa
- Composer: Deva