Roman script
Singers : P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya Music by : S. M. Subbaiah Naidu Females : Maavaalae seitha pillai maappillai Ilam mangai unnai manakka pogum aanpillai Maavaalae seitha pillai maappillai Ilam mangai unnai manakka pogum aanpillai Female Part Azhagano aringano Azhagano aringano Ariyavillai naanadi Aavathellam aanapinnae Angae vanthu keladi Females : Maavaalae seitha pillai maappillai Female Part Maanyam pona raajavukku maganadi Female : Antha madhurai veera saami pola mugamadi Female : Maanyam pona raajavukku maganadi Female : Antha madhurai veera saami pola mugamadi Females : Thiruchanthoor dheebam pola kannaadi Thiruchanthoor dheebam pola kannaadi Un Thirumanaththil avanai paarththu kannadi Female Part Anubavam enna anubavam Unthan anubavanthaan enakkum indru arimugam Females : Maavaalae seitha pillai maappillai Female Part Palliyilae sugam tharuvaan nenjukku
Female : Nalla paruvaththilae saanthi varum pennukku Female : Palliyilae sugam tharuvaan nenjukku Female : Nalla paruvaththilae saanthi varum pennukku Female Part Iravu varum inbam varum eppothum Aanaal irandu pillai pirantha pinnae mukkonam Female Part Ooho….sariyammaa nalla kadhaiyamma Nalla samayaththilae thoovi vitta vidhaiyamma Female Part Kadhal malar malarumunnae oru manam Female : Pin kanniyaaga valarumpothu iru manam Female : Kadhal malar malarumunnae oru manam Female : Pin kanniyaaga valarumpothu iru manam Females : Kaalaththodu mudiya vendum thirumanam Kaalaththodu mudiya vendum thirumanam Inbam kaana vendum oruththiyodu oruvanum Female Part Mmheem ooho ooho…..konjam therinthathum Mmheem ooho ooho…..konjam therinthathum Un bothanaiyaal manathum konjam malarnthathu Females : Maavaalae seitha pillai maappillai Ilam mangai unnai manakka pogum aanpillai
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் அஞ்சலி கௌசல்யா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை பெண் : அழகனோ அறிஞனோ அழகனோ அறிஞனோ அறியவில்லை நானடி ஆவதெல்லாம் ஆனபின்னே அங்கே வந்து கேளடி பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை பெண் : மான்யம் போன ராஜாவுக்கு மகனடி பெண் : அந்த மதுரை வீர சாமி போல முகமடி பெண் : மான்யம் போன ராஜாவுக்கு மகனடி பெண் : அந்த மதுரை வீர சாமி போல முகமடி பெண்கள் : திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி உன் திருமணத்தில் அவனைப் பார்த்துக் கண்ணடி பெண் : அனுபவம் என்ன அனுபவம் உந்தன் அனுபவந்தான் எனக்கும் இன்று அறிமுகம் பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை பெண் : பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு பெண் : நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு பெண் : பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு பெண் : நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு பெண்கள் : இரவு வரும் இன்பம் வரும் எப்போதும் ஆனால் இரண்டு பிள்ளை பிறந்த பின்னே முக்கோணம் பெண் : ஓஹோ...சரியம்மா நல்ல கதையம்மா நல்ல சமயத்திலே தூவி விட்ட விதையம்மா பெண் : காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம் பெண் : பின் கன்னியாக வளரும்போது இரு மனம் பெண் : காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம் பெண் : பின் கன்னியாக வளரும்போது இரு மனம் பெண்கள் : காலத்தோடு முடிய வேண்டும் திருமணம் காலத்தோடு முடிய வேண்டும் திருமணம் இன்பம் காண வேண்டும் ஒருத்தியோடு ஒருவனும் பெண் : ம்ம்ஹீம்.....ஓஹோ...ஓஹோ...கொஞ்சம் தெரிந்தது ம்ம்ஹீம்.....ஓஹோ...ஓஹோ...கொஞ்சம் தெரிந்தது உன் போதனையால் மனதும் கொஞ்சம் மலர்ந்தது பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை
Song information
Singers: P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thanga Gopuram (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Singer: L. R. Eswari and Anjali Kousalya
- Film / album: Thanga Gopuram
- Composer: S. M. Subbaiah Naidu