Roman script
Singers : S. Kannamba and Chorus Music by : S. V. Venkataraman Female Part Maasilaa selvamae vaazhga nee Maasilaa selvamae vaazhga nee Ulaghil maaraa aasiyaalae Ulaghil maaraa aasiyaalae Maasilaa selvamae vaazhga nee Maasilaa selvamae vaazhga nee Female Part Maasu dhyaana maraimudhalaana Maasu dhyaana maraimudhalaana Raajjiya gnaana moodhor vaazh Raajjiya gnaana moodhor vaazh Agilamae pughazavae Agilamae pughazavae Aadhithyaa bagavaanarul vaazh Aadhithyaa bagavaanarul vaazh Yen aaval theera aamen baalaa Aaval theera aamen baalaa Female Part Maasilaa selvamae vaazhga nee Maasilaa selvamae vaazhga nee Chorus Ennaalum vaazhga sugamaai ilavarasan Ennaalum vaazhga sugamaai ilavarasan Naalaiyoru geedhai pottri pughazhndharula Ennaalum vaazhga sugamaai …..
தமிழ்
பாடகர்கள் : எஸ். கண்ணாம்பா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : மாசிலா செல்வமே வாழ்கவே மாசிலா செல்வமே வாழ்கவே உலகில் மாறா ஆசியாலே உலகில் மாறா ஆசியாலே மாசிலா செல்வமே வாழ்கவே மாசிலா செல்வமே வாழ்கவே பெண் : மாசு தியான மறைமுதலான மாசு தியான மறைமுதலான ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ் ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ் அகிலமே புகழவே அகிலமே புகழவே ஆதித்ய பகவானருள் வாழ் ஆதித்ய பகவானருள் வாழ் என் ஆவல் தீர ஆமென் பாலா ஆவல் தீர ஆமென் பாலா பெண் : மாசிலா செல்வமே வாழ்க நீ மாசிலா செல்வமே வாழ்க நீ பெண் குழு : எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன் எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன் நாளையொரு கீதை போற்றி புகழ்ந்தருள எந்நாளும் வாழ்க சுகமாய்....
Song information
Singers: S. Kannamba and Chorus
Music by: S. V. Venkataraman
Release information: From Harichandra -1944 Film (1944) · Lyricist: C. A. Lakshmana Das
Explore this song
- Singer: S. Kannamba and Chorus
- Film / album: Harichandra -1944 Film
- Composer: S. V. Venkataraman