Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Maaraappu chaela Mayilaadum sola Machaana paathu Varaiyaadho ola Female Part Sendhoora poo mela Then paandi kaathaada Male Part Mandhaara poonthottam Sandhosha kootthaada Female Part Thattaama thatta thaalam Kotta thaali nee kattu Male Part Maaraappu chaela Mayilaadum sola Female Part Machaana paathu Varaiyaadho ola Male Part Aanipponnu aalaanadhu Aanandha raagam paadiyadhu Female Part Thonikkulla poovaanadhu Sollaama thaanaa moodiyadhu Male Part Paalodum oda ohohoho Padagottum vela Female Part Kaanaadha jaada ohohoho Kan kaattum vela Male Part Thaalaattum paada kaalam Theda yaavum kai kooda Female Part Maaraappu chaela Mayilaadum sola Male Part Machaana paathu Varaiyaadho ola Female Part Sendhoora poo mela Then paandi kaathaada Male Part Mandhaara poonthottam Sandhosha kootthaada
Female Part Thattaama thatta thaalam Kotta thaali nee kattu Male Part Maaraappu chaela Mayilaadum sola Female Part Machaana paathu Varaiyaadho ola Female Part Maenikkulla minnal vettu Methaiyil dheepam yetriyadhu Male Part Vaangikkolla aasa pattu Vaaliba manasa maathiyadhu Female Part Thaanaaga oorum ohohoho Aanandha ootru Male Part Thaenaaga paayum ohohoho Maanae un paattu Female Part Poo baanam poda kaadhal Kooda kanni pen theda Male Part Maaraappu chaela Mayilaadum sola Female Part Machaana paathu Varaiyaadho ola Male Part Sendhoora poo mela Then paandi kaathaada Female Part Mandhaara poonthottam Sandhosha kootthaada Male Part Thattaama thatta thaalam Kotta thaali naan kattu Female Part Maaraappu chaela Mayilaadum sola Male Part Machaana paathu Varaiyaadho ola Female Part Maaraappu chaela Mayilaadum sola Male Part Machaana paathu Varaiyaadho ola
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை மச்சானப் பாத்து வரையாதோ ஓலை பெண் : செந்தூரப் பூ மேல தென் பாண்டிக் காத்தாட ஆண் : மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட பெண் : தட்டாம தட்டத் தாளம் கொட்டத் தாலி நீ கட்டு ஆண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை பெண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை ஆண் : ஆனி பொண்ணு ஆளானது ஆனந்த ராகம் பாடியது பெண் : தோணிக்குள்ள பூவானது சொல்லாமத் தானா மூடியது ஆண் : பாலோடும் ஓட ஓஹோஹோஹோ படகோட்டும் வேளை பெண் : காணாத ஜாடை ஓஹோஹோஹோ கண் காட்டும் வேளை ஆண் : தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட பெண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை ஆண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை பெண் : செந்தூரப் பூ மேல தென் பாண்டிக் காத்தாட ஆண் : மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட பெண் : தட்டாம தட்டத் தாளம் கொட்டத் தாலி நீ கட்டு ஆண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை பெண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை பெண் : மேனிக்குள்ள மின்னல் வெட்டு மெத்தையில் தீபம் ஏற்றியது ஆண் : வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு வாலிப மனச மாத்தியது பெண் : தானாக ஊறும் ஓஹோஹோஹோ ஆனந்த ஊற்று ஆண் : தேனாகப் பாயும் ஓஹோஹோஹோ மானே உன் பாட்டு பெண் : பூ பாணம் போடும் காதல் கூடக் கன்னிப் பெண் தேட ஆண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை பெண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை ஆண் : செந்தூரப் பூ மேல தென் பாண்டிக் காத்தாட பெண் : மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட ஆண் : தட்டாம தட்டத் தாளம் கொட்டத் தாலி நீ கட்டு பெண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை ஆண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை பெண் : மாராப்புச் சேலை மயிலாடும் சோலை ஆண் : மச்சானப் பாத்து வரையாதோ ஓலை
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Chinnavar (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Chinnavar
- Composer: Ilayaraja