Roman script
Singer : K. J. Yesudas Music by : Kunnakudi Vaidyanathan Male Part Maanum odi varalaam Maanadhiyum odi varalaam Mangai thaniyae varalaama Than maanam marandhu odi varalaamaa Than maanam marandhu odi varalaamaa Male Part Paadhaiyil engumae poi varalaam Bodhiyin naduvae varalaamaa Nalla paadhaiyil engumae poi varalaam Kudi bodhiyin naduvae varalaamaa Porumaiyiai oru ganam vittu vidalaam Penmaiyin thanmaiyai vidalaamaa Porumaiyiai oru ganam vittu vidalaam Uyar penmaiyin thanmaiyai vidalaamaa Male Part Maanum odi varalaam Maanadhiyum odi varalaam Mangai thaniyae varalaama Than maanam marandhu odi varalaamaa Male Part Naalum therindhaal nanmaiyundu Naanathaai marandhaal theemaiyundu Naalum therindhaal nanmaiyundu Yaarum naanathaai marandhaal theemaiyundu Mannaiyae verutha mannarundu Indha mannaiyae verutha mannarundu Pennaiyae verutha munivarundo Kumari pennaiyae verutha munivarundo Male Part Maanum odi varalaam Maanadhiyum odi varalaam Mangai thaniyae varalaama Than maanam marandhu odi varalaamaa Than maanam marandhu odi varalaamaa
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : மானும் ஓடி வரலாம் மாநதியும் ஓடி வரலாம் மங்கை தனியே வரலாமா தன் மானம் மறந்து ஓடி வரலாமா தன் மானம் மறந்து ஓடி வரலாமா ஆண் : பாதையில் எங்குமே போய் வரலாம் போதையின் நடுவே வரலாமா நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம் குடி போதையின் நடுவே வரலாமா பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம் பெண்மையின் தன்மையை விடலாமா பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம் உயர் பெண்மையின் தன்மையை விடலாமா ஆண் : மானும் ஓடி வரலாம் மாநதியும் ஓடி வரலாம் மங்கை தனியே வரலாமா தன் மானம் மறந்து ஓடி வரலாமா ஆண் : நாலும் தெரிந்தால் நன்மையுண்டு நாணத்தை மறந்தால் தீமையுண்டு நாலும் தெரிந்தால் நன்மையுண்டு யாரும் நாணத்தை மறந்தால் தீமையுண்டு மண்ணையே வெறுத்த மன்னருண்டு இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு பெண்ணையே வெறுத்த முனிவருண்டு குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு ஆண் : மானும் ஓடி வரலாம் மாநதியும் ஓடி வரலாம் மங்கை தனியே வரலாமா தன் மானம் மறந்து ஓடி வரலாமா தன் மானம் மறந்து ஓடி வரலாமா
Song information
Singer: K. J. Yesudas
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Navarathinam (1977) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Navarathinam
- Composer: Kunnakudi Vaidyanathan