Roman script
Singer : P. Susheela Music by : Kunnakudi Vaidyanathan Female Part Maalai vanna maalai Indha ulagathil aayiram maalai Maalai vanna maalai Indha ulagathil aayiram maalai Maalai ulagathil aayiram maalai Female Part Thirunirai chelvikku thirumana maalai Thirunirai chelvikku thirumana maalai Dhevargal saatchiyil mangala maalai Dhevargal saatchiyil mangala maalai Dhevargal saatchiyil mangala maalai Female Part Maalai vanna maalai Indha ulagathil aayiram maalai Maalai ulagathil aayiram maalai Female Part Aayiram pon perum arut paa maalai Aandavan adiyaarkku jaba mani maalai Aayiram pon perum arut paa maalai Aandavan adiyaarkku jaba mani maalai Female Part Kavingargal soodum kavi mani maalai Kavingargal soodum kavi mani maalai Kaadhalar koodida dhinam varum maalai Kaadhalar koodida dhinam varum maalai Andha maalai andhi maalai Female Part Maalai vanna maalai Indha ulagathil aayiram maalai Maalai ulagathil aayiram maalai Female Part Kalai magal tharuvadhu kalvi maalai Thiru magal tharuvadhu selva maalai Kalai magal tharuvadhu kalvi maalai Thiru magal tharuvadhu selva maalai Female Part Arumugan sonnadhu pranava maalai Arumugan sonnadhu pranava maalai Adhu dhaan avanadhu thiruvarul maalai Adhu dhaan avanadhu thiruvarul maalai Adhu dhaan muruganin thiruvarul maalai Thiruvarul maalai Female Part Maalai vanna maalai Indha ulagathil aayiram maalai Maalai ulagathil aayiram maalai
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் பெண் : மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை மாலை உலகத்தில் ஆயிரம் மாலை பெண் : திருநிறைச் செல்விக்கு திருமண மாலை திருநிறைச் செல்விக்கு திருமண மாலை தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை.... தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை.... தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை.... பெண் : மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை மாலை உலகத்தில் ஆயிரம் மாலை பெண் : ஆயிரம் பொன் பெறும் அருட்பாமாலை ஆண்டவன் அடியார்க்கு ஜெபமணி மாலை ஆயிரம் பொன் பெறும் அருட்பாமாலை ஆண்டவன் அடியார்க்கு ஜெபமணி மாலை பெண் : கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை காதலர் கூடிட தினம் வரும் மாலை காதலர் கூடிட தினம் வரும் மாலை அந்த மாலை அந்தி மாலை....... பெண் : மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை மாலை உலகத்தில் ஆயிரம் மாலை பெண் : கலைமகள் தருவது கல்வி மாலை திருமகள் தருவது செல்வ மாலை கலைமகள் தருவது கல்வி மாலை திருமகள் தருவது செல்வ மாலை பெண் : ஆறுமுகன் சொன்னது பிரணவ மாலை ஆறுமுகன் சொன்னது பிரணவ மாலை அதுதான் அவனது திருவருள் மாலை அதுதான் அவனது திருவருள் மாலை அதுதான் முருகனின் திருவருள் மாலை திருவருள் மாலை பெண் : மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை மாலை உலகத்தில் ஆயிரம் மாலை
Song information
Singer: P. Susheela
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Thiruvarul (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thiruvarul
- Composer: Kunnakudi Vaidyanathan