Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Sankar Ganesh Male Part I love u… I love u… Male Part L O V E love dhaan L board alla naan dhaan Ellamae purindhavan Love ennendru arindhavan Female Part L O V E love dhaan Love bird ingae naandhaan Ennodu parakkavaa Ondraaga kalakka vaa Male Part {Netru iravil ninaivinil Udhiththaval needhanae Kaatru veliyil kanavinil Midhandhavan naandhaanae} (2) Female Part Andraadam urugidum Aasai purindhadhu Ammadi ilamayin Vegam therindhadhu Male Part Munnum pinnum Vannam minnum Mangai ennum thanga kinnam Oru dharam parugida Vandhaalae ennamma.. Female Part L O V E love dhaan Love bird ingae naandhaan Male : Ellamae purindhavan Love ennendru arindhavan Male Part Neela alaigal nilam vandhu Kalandhanu ippodhu Naanum unadhu madi vandhu Kidappadhu yeppodhu…haan haa haa Male Part Neela alaigal nilam vandhu Kalandhanu ippodhu Naanum unadhu madi vandhu Kidappadhu yeppodhu… Female Part Kannaa nee nadaththidu Kaadhal thirumanam Kattayam kidaiththidum Dhevi dharisanam Male Part Melam enna maalai enna Neram enna kaalam enna Pazharasam parugida Panjaangam ennamma Male Part L O V E love dhaan L board alla naan dhaan Female : Ennodu parakkavaa Ondraaga kalakka vaa Male Part I love u… I love u… Female : I love u… I love u…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஆண் : எல் ஓ வீ ஈ லவ் தான் எல் போர்டு அல்ல நான் தான் எல்லாமே ஹே புரிஞ்சவன் லவ் என்னென்று அஹஹாஹஹா அறிஞ்சவன் பெண் : எல் ஓ வீ ஈ லவ் தான் லவ் பேர்ட் இங்கே நான் தான் என்னோடு பறக்க வா ஒன்றாக கலக்க வா ஆண் : நேற்று இரவில் நினைவினில் உதித்தவள் நீ தானே காற்றுவெளியில் கனவினில் மிதந்தவன் நான் தானே ஆ....ஹா பெண் : அன்றாடம் உருகிடும் ஆசை புரிந்தது அம்மாடி இளமையின் வேகம் தெரிந்தது ஆண் : முன்னும் பின்னும் வண்ணம் மின்னும் மங்கை என்னும் தங்கக் கிண்ணம் ஒரு தரம் பருகிட வந்தாலே என்னம்மா பெண் : எல் ஓ வீ ஈ லவ் தான் லவ் பேர்ட் இங்கே நான் தான் ஆண் : எல்லாமே ஹே புரிஞ்சவன் லவ் என்னென்று அஆ ஹா அறிஞ்சவன் ஆண் : {நீல அலைகள் நிலம் வந்து கலந்தது இப்போது நானும் உனது மடி வந்து கிடப்பது எப்போது ஹா ஹா} (2) பெண் : கண்ணா நீ நடத்திடு காதல் திருமணம் கட்டாயம் கிடைத்திடும் தேவி தரிசனம் ஆண் : மேளம் என்ன மாலை என்ன காலம் என்ன வேளை என்ன பழரசம் பருகிட பஞ்சாங்கம் என்னம்மா ஆண் : எல் ஓ வீ ஈ லவ் தான் எல் போர்டு அல்ல நான் தான் பெண் : என்னோடு பறக்க வா ஹே ஒன்றாக கலக்க வா ஆண் : ஐ லவ் யூ... ஐ லவ் யூ... விசில் : ........... பெண் : ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Sankar Ganesh
Release information: From Vidhi (1984) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Vidhi
- Composer: Sankar Ganesh