Roman script
Singer : P.Susheela Music by : M.S. Viswanathan Female Part Love birds love birds Female Part { Love birds Love birds } (2) Female Part { Thakadhimi thaa Endra thaalathil vaa } (2) Thakadhimi thaa Female Part { Kaadhil mella Kaadhal solla } (3) { Cha cha cha cha cha Andha kaalam vanthacha } (2) Female Part { Love birds Love birds } (2) Thakadhimi thaa Female Part Kannai thottu Nenjai thottu pennai Thottadhu aasai Female Part Aasai kanavil Yaaro paada kaatril Vanthadhu osai Female Part Ohoo hoo hoo aasai Ohoo hoo hoo osai Female Part Kannai thottu Nenjai thottu pennai Thottadhu aasai Female Part Aasai kanavil Yaaro paada kaatril Vanthadhu osai Female Part { Endrum illamal Ennodu ondrum sollamal } (2) Female Part { Oaraayiram Kelvigal ketpadhenna } (2) Female Part { Love birds Love birds } (2) Female Part Thakadhimi thaa Endra thaalathil vaa Thakadhimi thaa Female Part Chittu kuruvi Thottu pazhagi Solli thanthadhu paadam Female Part Pettai kuruvi Vetkam vanthu pattu Siragai moodum Female Part ……………….. Female Part Chittu kuruvi Thottu pazhagi Solli thanthadhu paadam Female Part Pettai kuruvi Vetkam vanthu pattu Siragai moodum Female Part Kaadhal Paravaigalae ondraga Konjum nerathil Neengal konjum nerathil Female Part { Oaraayiram Kaviyam thondridumo } (2) Female Part { Love birds Love birds } (2) Female Part Thakadhimi thaa Endra thaalathil vaa Thakadhimi thaa Female Part Kaadhil mella Kaadhal solla { Cha cha cha cha cha Andha kaalam vanthacha } (2) Female Part { Love birds Love birds } (2) Thakadhimi thaa
தமிழ்
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) பெண் : { தக்கதிமிதா என்ற தாளத்தில் வா } (2) தக்கத்திமிதா பெண் : { காதில் மெல்ல காதல் சொல்ல } (3) { ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) தக்கத்திமிதா பெண் : கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணை தொட்டது ஆசை பெண் : ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை பெண் : ஓஹோ ஹோ ஹோ ஆசை ஓஹோ ஹோ ஹோ ஓசை பெண் : கண்ணை தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணை தொட்டது ஆசை பெண் : ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை பெண் : { என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல் } (2) பெண் : { ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) பெண் : தக்கதிமிதா என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா பெண் : சிட்டுக்குருவி தொட்டு பழகி சொல்லித் தந்தது பாடம் பெண் : பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும் பெண் : ........................... பெண் : சிட்டுக்குருவி தொட்டு பழகி சொல்லித் தந்தது பாடம் பெண் : பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும் பெண் : காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில் நீங்கள் கொஞ்சும் நேரத்தில் பெண் : { ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) பெண் : தக்கதிமிதா என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா பெண் : காதில் மெல்ல காதல் சொல்ல { ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) தக்கத்திமிதா
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Anbe Vaa (1966) · Lyricist: Vaali
- Singer: P.Susheela
- Film / album: Anbe Vaa
- Composer: M.S. Viswanathan