Roman script
Singers : Mano and Suja Radhakrishnan Music by : Sankar Ganesh Chorus ………………………… Female Part Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Raavil pazhuthathu Paavai raagam paadudhu ku kukoo ku Aadi thaeridhu vandhu aattam aadudhu Paaduthu boopaalam paaduthu Thottadha thottukka pattadha pattukka Pacha kili idam vidhaiya kathukka vaa Raasavae vaa Male Part Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Raavil pazhuthathu Paavai raagam paadudhu ku kukoo ku Aadi thaeridhu vandhu aattam aadudhu Paaduthuboopaalam paaduthu Thottadha thottukka pattadha pattukka Pacha kili inga vidhaiya kathukka vaa raasathi vaa Chorus ………………………… Male Part Ummela naan saaya haa ullara thaen paaya Female : Urugi urugi urugi Ullamellam sugamaaga unnaasai eedera Male : Edukka edukka kodukkum Paavai or arangam Paarthaale kirangum thodhaaga nerungum
Thottalae devamirudham Female Part Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Male : Raavil pazhuthathu Paavai raagam paadudhu ku kukoo ku Female : Aadi thaeridhu vandhu aattam aadudhu Male : Paaduthuboopaalam paaduthu Female : Thottadha thottukka pattadha pattukka Pacha kili idam vidhaiya kathukka vaa raasavae vaa Chorus ………………………….. Female Part Vandhaachu vellaadu Male : Haan haan Female : Ippodhu saapadu Male : Inikka inikka inikka Kondattam un paadu adi ennagum en paadu Female : Virundham marundhum irukka Va vaa en maama vaalattalaama Unnodu naan thaan onnaaga naalaguma Male Part Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Female : Raavil pazhuthathu Paavai raagam paadudhu ku kukoo ku Male : Aadi thaeridhu vandhu aattam aadudhu Female : Paaduthuboopaalam paaduthu Male : Thottadha thottukka pattadha pattukka Pacha kili inga vidhaiya kathukka vaa raasathi vaa Chorus ………………………………
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ............................. பெண் : குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது பாடுது பூபாளம் பாடுது தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாவே வா ஆண் : குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது பாடுது பூபாளம் பாடுது தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாத்தி வா குழு : ............................... ஆண் : உம் மேலே நான் சாய ஹ உள்ளார தேன் பாய பெண் : உருகி உருகி உருகி உள்ளமெல்லாம் சுகமாக உன்னாசை ஈடேற ஆண் : எடுக்க எடுக்க கொடுக்கும் பாவை ஒரு அரங்கம் பார்த்தாலே கிறங்கும் தோதாக நெருங்கும் தொட்டாலே தேவாமிருதம் பெண் : குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே ஆண் : ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ பெண் : ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது ஆண் : பாடுது பூபாளம் பாடுது பெண் : தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாவே வா குழு : ............................... பெண் : வந்தாச்சு வெள்ளாடு ஆண் : ஹான் ஹான் பெண் : இப்போது சாப்பாடு ஆண் : இனிக்க இனிக்க இனிக்க கொண்டாட்டம் உன் பாடு அடி என்னாகும் என் பாடு பெண் : விருந்தும் மருந்தும் இருக்க வா வா என் மாமா வாலாட்டலாமா உன்னோடு நான்தான் ஒண்ணாக நாளாகுமா ஆண் : குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே பெண் : ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ ஆண் : ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது பெண் : பாடுது பூபாளம் பாடுது ஆண் : தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாத்தி வா குழு : ......................................
Song information
Singers: Mano and Suja Radhakrishnan
Music by: Sankar Ganesh
Release information: From Jagathalaprathapan (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and Suja Radhakrishnan
- Film / album: Jagathalaprathapan
- Composer: Sankar Ganesh