Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Sankar Ganesh Male Part Kuthuvilakko ondru velli kudamo rendu Motham eduthaal indru enna vilaiyo Aa… aa… o… o… aaa… Female Part Lalalala lalaala laalaa laalaa Enna vilai thaan solla ennai eduthai mella Sondham enavae kolla bandham illaiyo Aa… aa…aa Male Part O… oo… Female Part O… oo… Male Part Aa… aa… aa Female Part Haaa… Male Part Lalalala lalaala laalaa laalaa Female Part Malligai pookkum maalai naeram Manmadhan vandhu kaadhil koorum Mandhiram enna Malligai pookkum maalai naeram Manmadhan vandhu kaadhil koorum Mandhiram enna Male Part Adhu thaanae kaadhal adharkaedhu kaaval Adhu thaanae kaadhal adharkaedhu kaaval Eduthida koduthida ini oru naal enna Initthidum thani idam idhai vida vaerenna Female Part Kuthuvilakko ondru velli kudamo rendu Male Part Motham eduthaal indru enna vilaiyo Aa… aa…aa Female Part O… oo… Male Part Hmm mm mm Female Part Aa… aa…aa Male : Haaa… Female Part Lalalala lalaala laalaa laalaa Male Part Thottadhu paadhi thogai maeni Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna Thottadhu paadhi thogai maeni Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna Female Part Unakkenna vegam thaangaadhu dhegam Unakkenna vegam thaangaadhu dhegam Pani thuli vizhundhadhum kodhithidum poo idhu Adikkadi thavikkaiyil malar udal novudhu Male Part Kuthuvilakko ondru velli kudamo rendu Motham eduthaal indru enna vilaiyo Female Part Enna vilai thaan solla ennai eduthai mella Sondham enavae kolla bandham illaiyo Aa… aa… aa Ho …o… oo… haaaa… Male Part Lalalala lalaala laalaa laalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ ஆ... ஆ... ஓ... ஓ... ஆ... பெண் : லலலல லலால லாலா லா லா என்ன விலைதான் சொல்ல என்னை எடுத்தாய் மெல்ல சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ ஆ......ஆ......ஆ.... ஆண் : ஓ.....ஓஒ..... பெண் : ஓ.....ஊ..... ஆண் : ஆ......ஆ......ஆ..... பெண் : ஹா...... ஆண் : லலலல லலால லாலா லாலா பெண் : மல்லிகை பூக்கும் மாலை நேரம் மன்மதன் வந்து காதில் கூறும் மந்திரம் என்ன மல்லிகை பூக்கும் மாலை நேரம் மன்மதன் வந்து காதில் கூறும் மந்திரம் என்ன ஆண் : அது தானே காதல் அதற்கேது காவல் அது தானே காதல் அதற்கேது காவல் எடுத்திட கொடுத்திட இனி ஒரு நாள் என்ன இனித்திடும் தனி இடம் இதை விட வேறென்ன பெண் : குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு ஆண் : மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ ஆ... ஆ.....ஆ.... பெண் : ஓ.....ஓஒ.... ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : ஆ.....எ.....ஆ.... ஆண் : ஹா..... பெண் : லலலல லலால லாலா லாலா ஆண் : தொட்டது பாதி தோகை மேனி விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன தொட்டது பாதி தோகை மேனி விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன பெண் : உனக்கென்ன வேகம் தாங்காது தேகம் உனக்கென்ன வேகம் தாங்காது தேகம் பனித் துளி விழுந்ததும் கொதித்திடும் பூ இது அடிக்கடி தவிக்கையில் மலர் உடல் நோவுது...... ஆண் : குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ பெண் : என்ன விலைதான் சொல்ல என்னை எடுத்தாய் மெல்ல சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ ஆ......ஆ......ஆ.... ஹோ....ஓ....ஓ ஹா.... ஆண் : லலலல லலால லாலா லாலா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Sankar Ganesh
Release information: From Needhiyin Nizhal (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Needhiyin Nizhal
- Composer: Sankar Ganesh