Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : M.S. Viswanathan Male Part Kunguma Pottin mangalam { Nenjam irandin sangamam } (2) Indrena koodum ilamai Ondrena paadum Female Part Kunguma Pottin mangalam { Nenjam irandin sangamam } (2) Indrena koodum ilamai Ondrena paadum Male Part Endhan pakkam Vanthenna vetkam Undhan kannil yen Indha acham Female Part Aa aah Male Part Thithikum idhazh Meedhu mogam Thandhadhae maan Thalir megam Male Part Thandhadhae maan Thalir thegam thegam thegam Female Part Manam sinthika Sinthika thunbam dhinam Santhika santhika inbam Female Part Penaana pinbu Ennai thedi kondadhae Ennangal kodi Kondadhae ennangal Kodi kodi kodi Male Part Kunguma Pottin mangalam Nenjam irandin Sangamam Male & Female : Nenjam irandin Sangamam indrena koodum Ilamai ondrena paadum Male Part Thangam mangum Niramaana mangai Angam engum Aanandhae gangai Male Part Jil ennum kulir Kaatru veesum mounamae Thaan angu pesum Mounamae thaan angu Pesum pesum pesum Female Part Mannil sorgam Kandintha ullam vinnil Sutrum meen endru thullum Female Part Karpanai kadal Aana pothu sendradhae Poonthendral thoothu Sendradhae poonthendral Thoothu thoothu thoothu Male & Female : Kunguma Pottin mangalam { Nenjam irandin sangamam } (2) Indrena koodum ilamai Ondrena paadum
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : குங்கும பொட்டின் மங்களம் { நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2) இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும் பெண் : குங்கும பொட்டின் மங்களம் { நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2) இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும் ஆண் : எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம் உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம் பெண் : ஆஆஆஆ ஆண் : தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே மான்தளிர் மேகம் ஆண் : தந்ததே மான்தளிர் மேகம் தேகம் தேகம் தேகம் பெண் : மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம் தினம் சந்திக்க சந்திக்க இன்பம் பெண் : பெண்ணான பின்பு என்னை தேடி கொண்டதே எண்ணங்கள் கோடி கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி ஆண் : குங்கும பொட்டின் மங்களம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் ஆண் & பெண் : நெஞ்சம் இரண்டின் சங்கமம் இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும் ஆண் : தங்கம் மங்கும் நிறமான மங்கை அங்கும் எங்கும் ஆனந்த கங்கை ஆண் : ஜில் என்னும் குளிர் காற்று வீசும் மெளனமே தான் அங்கு பேசும் மெளனமே தான் அங்கு பேசும் பேசும் பேசும் பெண் : மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம் விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும் பெண் : கற்பனை கடலான போது சென்றதே பூந்தென்றல் தூது சென்றதே பூந்தென்றல் தூது தூது தூது ஆண் & பெண் : குங்கும பொட்டின் மங்களம் { நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2) இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
Song details
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Kudiyirundha Koyil (1968) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Kudiyirundha Koyil
- Composer: M.S. Viswanathan